"புனலூர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

102 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{Infobox settlement
| name = புனலூர்Punalur
| native_name =
| native_name_lang =
| other_name =
| nickname =
| settlement_type = நகரம்City ,and நகராட்சிMunicipality
| image_skyline = Punalur rly stn01.jpg|250px
| image_alt =
| image_caption = புனலூர்View தொடர்வண்டிof நிலையம்Punalur Railway Station
| pushpin_map = India Kerala
| pushpin_label_position = right
| longEW = E
| coordinates_display = inline,title
| subdivision_type = நாடுCountry
| subdivision_name = {{flag|India}}
| subdivision_type1 = [[States and territories of India|State]]
| subdivision_name1 = [[கேரளாKerala]]
| subdivision_type2 = [[List of districts of India|District]]
| subdivision_name2 = [[கொல்லம்Kollam district|Kollam]]
| established_title = <!-- Established -->
| established_date =
| population_demonym =
| population_footnotes =
| demographics_type1 = மொழிகள்Languages
| demographics1_title1 = அலுவல்Official
| demographics1_info1 = [[மலையாளம்Malayalam language|Malayalam]], [[ஆங்கிலம்English language|English]]
| timezone1 = [[Indian Standard Time|IST]]
| utc_offset1 = +5:30
| area_code = 0475
| registration_plate = KL 25,KL 2
| blank1_name_sec1 = அருகிலுள்ளNearest நகரம்city
| blank1_info_sec1 = [[கொல்லம்Kollam]] (44 km), [[திருவனந்தபுரம்Thiruvananthapuram]] (75 km)
| website = {{URL|http://www.punalurmunicipality.in}}
| footnotes =
|}}
 
'''புனலூர்''' நகரம் [[இந்தியா]]வின் [[கேரளா]] மாநிலத்தில் [[கொல்லம்]] மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது [[தமிழகம்|தமிழக[[ கேரள எல்லையில் அமைந்துள்ள நகரம் ஆகும்.இது கல்லடா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இந்த ஊரின் பெயரான புனலூர் என்பது இரண்டு தமிழ் சொற்களிலிருந்து வந்தது. தண்ணீர் ஊர் என்பது இதன் பொருள் ஆகும் ( புனலூர்=புனல்+ஊர்:புனல்-தண்ணீர் , ஊர்- ஊர்).இது [[கொல்லம்]] நகரத்திலிருந்து 45 கிலோமீட்டர்கள் வடகிழக்கு திசையிலும் மாநிலத் தலைநகரான [[திருவனந்தபுரம்|திரிவனந்தபுரத்திலிருந்து]] 75 கிலோமீட்டர்கள் வடக்கேயும் அமைந்துள்ளது. இந்நகரம் பத்தனாபுரம் தாலுகாவின் தலைநகராகவும் விளங்குகிறது. இது மேற்குத் தொடர்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இதை மேற்குத் தொடர்சி மலையின் நுழைவாயில் என்றும் சொல்வர்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1508129" இருந்து மீள்விக்கப்பட்டது