வில்வம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 15:
|binomial_authority = ([[கரோலஸ் லின்னேயஸ்|L.]]) [[José Correia da Serra|Corr.Serr.]]
|}}
'''வில்வம்''' (''Bael'', ''Aegle marmelos'') [[இலங்கை]], [[இந்தியா]] மற்றும் அயனமண்டலத்தை சேர்ந்த ஆசிய நாடுகளில் காணப்படும் ஒரு தாவரமாகும். [[சைவ சமயம்|சைவ சமய]] மரபுகளில் வில்வ மரத்திற்கு முக்கிய பங்கு உண்டு.
[[படிமம்:Bael (Aegle marmelos) fruit at Narendrapur W IMG 4099.jpg|thumb|left|வில்வம் பழம், [[மேற்கு வங்காளம்]], [[இந்தியா]]]]
 
வரிசை 26:
[[இந்து சமயம்|இந்து மதத்தில்]] வில்வ மரம் மிகப் புனிதமானது.[[சிவ வழிபாடு|சிவ வழிபாட்டில்]] வில்வ பத்திர பூசை முக்கியமானது. முக்கூறுகளைக் கொண்ட வில்வ இலை திரிசூலத்தின் குறியீடாகக் கொள்ளப்படுகிறது. இது [[இச்சா சக்தி]], [[ஞானசக்தி]], [[கிரியா சக்தி]] என்பதைக் குறிக்கின்றது. [[நேபாளம்|நேபாளத்தில்]] [[கன்னி]]ப் பெண்களின் கருவளத்தைக் காக்கவேண்டி வில்வம் பழத்திற்கு [[திருமணம்]] செய்து வைக்கும் [[சடங்கு]] பிரபலமானது.
 
<!-- == படத்தொகுப்பு ==
{{translate}}
<gallery>
Image:Bael (Aegle marmelos) trunk at Narendrapur W IMG 4113.jpg|trunk at [[Narendrapur]] near [[Kolkata]], [[West Bengal]], [[இந்தியா]].
வரி 50 ⟶ 51:
Image:Bael18_Mounts_Asit.jpg|[[Mounts Botanical Garden]], West Palm Beach, Florida.
File:Tree, beal tree.JPG|வில்வ மரம்
</gallery> -->
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/வில்வம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது