உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"==என்னைப் பற்றி== நான் தமி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

10:44, 13 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம்

என்னைப் பற்றி

நான் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை கழகத்தில் இளங்கலை உயிரி தொழில்நுட்பவியல் பயின்று வருகின்றேன். இந்த இணைய உலகில் நம் மக்கள் பயன் பெற உதவும் வகையில் என்னால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும் என்பது என் நோக்கு. என்னைப் பற்றி மேலும் அறிய விரும்பினால் என் மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்: ksmammar(at)gmail.com. அல்லது என் முகநூல்பக்கத்தை தொடர்பு கொள்ளவும். என் எண்ணத்தை நிறைவேற்ற உங்கள் உதவியை எதிர்பார்கும் உங்கள் நண்பன். நன்றி.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Mohammed_Ammar&oldid=1516179" இலிருந்து மீள்விக்கப்பட்டது