நூற்பாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 13:
#நூல் இரட்டிப்புப் பகுதி
#சிப்பமிடும் பகுதி போன்றவை இருக்கின்றன.
 
==பஞ்சடிக்கும் அறை==
 
பஞ்சு அறவை ஆலையின் மூலம் பருத்தியிலிருந்து பிரித்து எடுக்கப்பட்ட பஞ்சு இங்குள்ள எந்திரத்தின் தொடக்கப் பகுதியில் இருக்கும் நகரும் பாயில் பிரித்துக் கொட்டப்படுகிறது. மிகப் பெரிய இயந்திரமான இதன் பல்வேறு பகுதிகளில் இந்தப் பஞ்சிலிருக்கும் தூசுகள், பிற கழிவுப் பொருட்கள் நீக்கப்பட்டு பஞ்சு அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து பாய் வடிவில் வெளியேறுகிறது. இதைக் குறிப்பிட்ட எடையில் ஒரு இரும்புக்கம்பியில் சுற்றித் தனியே வெளியில் எடுத்து வைக்கிறார்கள்.
"https://ta.wikipedia.org/wiki/நூற்பாலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது