மின்துளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
விரிவு
வரிசை 1:
'''மின்துளை''' (Electron hole) எனபது [[இயற்பியல்]], [[வேதியியல்]] மற்றும் [[மின்னணு பொறியியல்]] ஆகியவற்றில் படிக்கப் பயன்படுத்தப்படும் [[எதிர்மின்னி]]யின், கொள்கை மற்றும் கணிதரீதியிலான, ஒரு எதிர் சொல்லாகும். இந்தக் கோட்பாடு ஒரு அணு அல்லது [[படிக அமைப்பு|படிக அமைப்பில்]] இருக்கும் எதிர்மின்னிகள் ஒரு இடத்தில் இல்லாததைக் குறிக்கப்பயன்படுகிறது. [[எதிர்ப் பொருள்|எதிர்ப் பொருளின்]] உண்மையான பொருளான நேரியனில் ([[நேர்மின்னணு]]) இருந்து இது வேறுபட்டதாகும்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/மின்துளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது