ஆளுகைக்குட்பட்ட கடற்பரப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"ஐக்கிய நாடுகள் அமைப்பின..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

05:08, 18 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம்

ஐக்கிய நாடுகள் அமைப்பின் கடல் சட்டம் மாநாடு 1982 (United Nations Convention on the Law of the Sea) வரையறையின் படி, பிராந்திய கடல் என்பது ஒரு நாட்டின் கடல் அடித்தள மட்டத்திலிருந்து 12 கடல் மைல் (அதாவது 22.2km) வரை உள்ள கடற்பரப்பாகும். பிராந்திய கடல் என்பது ஒரு நாட்டின் இறையாண்மை எல்லை ஆகும், மேலும் ஒரு நாட்டின் இறைமை பிராந்திய கடல் பகுதி உள்ளடக்கிய வான்பகுதி மற்றும் கடற்பாடுகைக்கும் பொருந்தும்.