அண்டக் கதிர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி படிமத்தின் அடிக்குறிப்பு திருத்தம்
கட்டுரையின் தொடக்கம் கலைக்களஞ்சிய நடைக்கேற்ப திருத்தப்பட்டுள்ளது.
வரிசை 1:
[[File:Cosmic ray flux versus particle energy.svg|thumb|துகள் ஆற்றலுடன் அண்டக்கதிர் பாயம்|389x389px]]
'''அண்டக்கதிர்கள்''' (Cosmic rays); என்பது குறிப்பாக சூரியக் குடும்பத்திற்கு வெளியில் இருந்து வரக்கூடிய ஒரு உயர்-ஆற்றல் பெற்ற துகள்கள் ஆகும். இது மின்னூட்டமுடைய (Charged particles) நுண் துகள்களால்துகள்கள் ஆனகொண்டதாகும். இவ்வகைக் கதிர்கள் எங்கிருந்து வருகின்றன என்பது திட்டமாக இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இக்கதிர்களின் ஆய்வின் போதுதான் [[பாசிட்ரான்|பாசிட்ரானும்]] பல்வேறு [[மேசான்]]களும் கண்டுபிடிக்கப்பட்டன. சிற்சில சமயங்களில் இக்கதிர்களில் [[புரோட்டான்]]களும் [[எலக்ட்ரான்]]களும் காணப்படுகின்றன. அண்ட வெளியில் காணப்படுவதாலும் அண்டவெளியில் தோன்றுவதாக கருதப்படுவதாலும் இப்பெயர் பெற்றன.
 
[[பகுப்பு:கதிரியக்கம்]]
"https://ta.wikipedia.org/wiki/அண்டக்_கதிர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது