அண்டக் கதிர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி மேற்கோளின் வழு சரியாக்கல்
சி படிமத்தின் அடிக்குறிப்பு திருத்தம்
வரிசை 1:
[[File:Cosmic ray flux versus particle energy.svg|thumb|துகள் ஆற்றலுடன் (E) அண்டக்கதிர் பாயம்(F).|389x389px]]
'''அண்டக்கதிர்கள்''' (Cosmic rays) என்பது குறிப்பாக சூரியக் குடும்பத்திற்கு வெளியில் இருந்து வரக்கூடிய ஒரு உயர்-ஆற்றல் பெற்ற துகள்கள் ஆகும்.<ref>{{cite book | last=Sharma | title=Atomic And Nuclear Physics | year=2008 | publisher=Pearson Education India | isbn=978-81-317-1924-4 | page=478 }}</ref> இது மின்னூட்டப்பட்ட (charged) நுண் துகள்களைக் கொண்டதாகும். இவ்வகைக் கதிர்கள் எங்கிருந்து வருகின்றன என்பது திட்டமாக இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இக்கதிர்களின் ஆய்வின் போதுதான் [[பாசிட்ரான்|பாசிட்ரானும்]] பல்வேறு [[மேசான்]]களும் கண்டுபிடிக்கப்பட்டன. சிற்சில சமயங்களில் இக்கதிர்களில் [[புரோட்டான்]]களும் [[எலக்ட்ரான்]]களும் காணப்படுகின்றன. அண்ட வெளியில் காணப்படுவதாலும் அண்டவெளியில் தோன்றுவதாக கருதப்படுவதாலும் இப்பெயர் பெற்றன.
 
அண்டக்கதிர்கள், பூமியின் காற்றுமண்டத்தை துளைத்து பாதிப்படையவும், நிலப்பரப்பிற்குமே கூட செல்லும் அளவிற்கும் சில இராண்டாம் நிலை துகள்களின் தூறலை பொழியக்கூடியதாகும். இது முதன்மையாக உயர்-ஆற்றல் புரோத்தன்களும், அணுக்கருக்களும் கொண்ட ஒரு விளங்காத தோற்றுவிப்பைக் கொண்டதாக இருக்கிறது. பெர்மி விண்வெளி தொலைநோக்கியின் மூலம் 2013ல் கிடைக்கப்பெற்ற தகவலானது, முதன்மை அண்டக்கதிர்களின் இன்றியமையாத பகுதி மீவிண்மீன்களின் வெடிப்புச்சிதறல்களின் தோற்றுவிப்பாக கருதக்கூறியுள்ளது.<ref name=ackermann-2013>{{cite journal
| volume=339
| pages=807–811
| title=Detection of the Characteristic Pion-Decay Signature in Supernova Remnants
| date=2013-02-15
| doi=10.1126/science.1231160
| url=http://www.sciencemag.org/content/339/6121/807.full
| publisher=American Association for the Advancement of Science
| accessdate=2013-02-14
| issue=6424
| last1=Ackermann
| first1=M.
| last2=Ajello
| first2=M.
| last3=Allafort
| first3=A.
| last4=Baldini
| first4=L.
| last5=Ballet
| first5=J.
| last6=Barbiellini
| first6=G.
| last7=Baring
| first7=M. G.
| last8=Bastieri
| first8=D.
| last9=Bechtol
| first9=K.
| journal=Science
|arxiv = 1302.3307 |bibcode = 2013Sci...339..807A
| last10=Bellazzini
| first10=R.
| last11=Blandford
| first11=R. D.
| last12=Bloom
| first12=E. D.
| last13=Bonamente
| first13=E.
| last14=Borgland
| first14=A. W.
| last15=Bottacini
| first15=E.
| last16=Brandt
| first16=T. J.
| last17=Bregeon
| first17=J.
| last18=Brigida
| first18=M.
| last19=Bruel
| first19=P.
| last20=Buehler
| first20=R.
| last21=Busetto
| first21=G.
| last22=Buson
| first22=S.
| last23=Caliandro
| first23=G. A.
| last24=Cameron
| first24=R. A.
| last25=Caraveo
| first25=P. A.
| last26=Casandjian
| first26=J. M.
| last27=Cecchi
| first27=C.
| last28=Celik
| first28=O.
| last29=Charles
| first29=E.
| last30=Chaty
| first30=S. }}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அண்டக்_கதிர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது