விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 527:
::பெயர்ச்சொல்லாகப் பயன்படும்பொழுது "matter in the form of minute separate particles" என்று விளக்குகின்றார்கள். எனவே தூளகம், தூள்பொருள் எனலாம். பெயரைடையாய் வரும் பொழுது "relating to or in the form of minute separate particles" இங்கே இடம்சார்ந்து தூளாக, தூள்வடிவில், தூளிய என்று கூறலாம். காற்றின் மாசுபாட்டில் தூள்கள் இருந்தால் அவற்றை தூள்வடிவ மாசுபாடு, தூள்விரவிய மாசுபாடு, தூள் மாசுபாடு என்று பலவிதமாகச் சொல்லலாம். நாம் நேரடியாக மொழி பெயர்க்காமல், கருத்து என்னவோ அதனைத் தமிழில் சொல்லலாம். தூள், துகள், பொடி, தூசு (தூசுப்பொடி) போன்ற பல சொற்கள் உள்ளன. ஆங்கிலத்திலோ, பிறமொழிகளிலோ உள்ளவாறு அப்படியே இருக்க வேண்டும் என்றில்லை, அவை குறிக்கும் பொருளைத் துல்லியமாகத் தமிழில் குறிக்க வேண்டும் அவ்வளவே.--[[பயனர்:செல்வா|செல்வா]] ([[பயனர் பேச்சு:செல்வா|பேச்சு]]) 11:57, 26 அக்டோபர் 2013 (UTC)
: மிக்க நன்றி செல்வா. --[[பயனர்:Inbamkumar86|பழ.இராஜ்குமார்]] ([[பயனர் பேச்சு:Inbamkumar86|பேச்சு]]) 13:02, 26 அக்டோபர் 2013 (UTC)
::விக்சனரியில் '''துகள்மம்''', '''துகள்மப் பொருள்''' எனத் தந்திருக்கிறார்கள். அதுவும் பொருத்தமாக உள்ளது.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 21:08, 26 அக்டோபர் 2013 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:ஒத்தாசைப்_பக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது