டாக்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 236:
}}</ref>. மேலும் தெற்காசிய சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் மூன்று முறை ( 1985, 1993, 2010 ) டாக்காவில் சிறப்பாக நடந்தது<ref>தேசிய விளையாட்டு ஆணையம், நேபாளம் [http://nsc.gov.np/South%20Asian%20Games-Total%20Medal%20tally.pdf "தெற்காசிய சர்வதேச விளையாட்டு போட்டிகள்"]{{dead link|date=January 2013}}. Retrieved 16 February 2011</ref>. உலகிலயே இங்கு மட்டும் தான் தெற்காசிய சர்வதேச விளையாட்டு போட்டிகள் மூன்று முறை நடந்துள்ளது. அதுவும் பங்கபந்து தேசிய விளையாட்டு மைதானத்தில் தான்<ref name=news1>{{cite web|url=http://www.china.org.cn/sports/news/2009-02/18/content_17295836.htm|title=11th South Asian Games to start in January 2010|accessdate=2009-03-21}}</ref>.
 
== கல்வி நிலையங்கள் ==
 
வாங்காள தேசத்தின் மற்ற நகரங்களை விட டாக்காவில் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. மேலும் "அனைவருக்கும் கல்வி" திட்டத்தின் கீழ் டாக்காவில் நிறைய பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இங்கு கல்வி நிலையங்கள் ஐந்து நிலைகளாக பிரித்தனர். ஆரம்பப் பள்ளி ( 1 முதல் 5ம் வகுப்பு வரை ), தொடக்கப் பள்ளி ( 6 முதல் 8ம் வகுப்பு வரை ), உயர்நிலைப் பள்ளி ( 9 மற்றும் 10ம் வகுப்பு ), மேல்நிலைப் பள்ளி ( 11 மற்றும் 12ம் வகுப்பு ).
வரிசை 289:
|publisher=பிபிசி செய்திகள்
|accessdate=2006-09-27
}}</ref>. ஆனால் அந்த 400,000 ரிக்சாக்களில், 85,000 மட்டுமே அரசாங்கத்தின் முறையான உரிமத்துடன் செயல்படுகின்றது<ref name="EDemo1">{{cite web
|last=மெக்கீ
|first=தெர்ரி
|date=27 September 2006
|url=http://www.prb.org/Articles/2001/UrbanizationTakesonNewDimensionsinAsiasPopulationGiants.aspx
|title=Urbanization Takes on New Dimensions in Asia's Population Giants
|publisher=Population Reference Bureau
|accessdate=2006-09-27}}</ref><ref>{{cite web|author=ரிசானுசமான் லஸ்கர்|url=http://www.thedailystar.net/2007/03/04/d703042503132.htm|title=ரிக்சாக்கள் முறையான உரிமம் பெறவேண்டும்|work=The Daily Star|date=4 March 2007}}</ref>. இது தவிர, வங்காளதேச அரசு நகரப் பேருந்துகள் இயக்குகின்றன.
 
=== சாலைப் போக்குவரத்து ===
"https://ta.wikipedia.org/wiki/டாக்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது