சமவெப்பச் செயல்முறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சமவெப்பச் செயல்முறையுடன் இணைக்க வேண்டும்
சி இணைப்பு
வரிசை 1:
[[வெப்பவியக்கவியல்|வெப்பவியக்கவியலில்]] '''சமவெப்பச் செயல்முறை''' (''isothermal process'') என்பது தொகுதியின் [[வெப்பநிலை]] மாறாது, தொகுதியில் நிகழும் வெப்பவியக்கவியல் மாற்றமாகும் (Δ''T'' = 0). இது பொதுவாக தொகுதியானது வெளியிலுள்ள வெப்பத் தேக்கத்துடன் தொடுகையிலிருக்கும் போது நிகழ்கிறது. இந்த மாற்றம் தொகுதியின் வெப்பநிலையை தேக்கத்தின் வெப்பநிலைக்குச் சமனாக வெப்பப் பரிமாற்றத்தின் மூலம் மாற்றுவதற்காக போதுமானளவு மெதுவாக நிகழ்கிறது. இதற்கு நேர்மாறாக வெப்பஞ்சேரா செயல்முறையில் தொகுதியிலிருந்து சுற்றுப்புறத்துடன் எவ்விதமான வெப்பப் பரிமாற்றமும் நிகழாது (''Q'' = 0), அதாவது சமவெப்பச் செயல்முறையில் Δ''T'' = 0, Q ≠ 0 அதேவேளை வெப்பஞ்சேரா செயல்முறையில் Δ''T'' ≠ 0, Q = 0.
{{mergeto|சமவெப்பச் செயல்முறை}}
 
'''வெப்பநிலை மாறா விரிவு''' (Isothermal expansion ) என்பது ஒரே வெப்பநிலையில் தோன்றும் மாற்றத்தினைக் குறிக்கும்.வளிமம் மிகவும் மெதுவாக விரிவடையும் போது ( சுருங்கும் போதும்) வெப்பநிலை குறைந்து கொண்டுருந்தாலும்கொண்டிருந்தாலும், சுற்றுச் சூழலிலிருந்து வெப்பத்தினைப் பெறைவதால்பெறுவதால் வெப்பநிலை மாறாது.இப்படிப் பட்டஇப்படிப்பட்ட விரிவு வெப்பநிலைவெப்பநிலைமாறா மாறாவிரிவு விரிவு(isothermal expansion) எனப்படும்.
 
 
 
A Dictionary of Science ELBS
 
[[பகுப்பு:வெப்பவியக்கவியல் செயல்முறைகள்]]
[[பகுப்பு:வெப்பவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/சமவெப்பச்_செயல்முறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது