புஷ்பா தங்கதுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
ஸ்ரீ வேணுகோபால் மத மற்றும் புனித யாத்திரை கட்டுரைகள் எழுதும் எழுத்தாளர். இவர் புஷ்பா தங்கதுரை என்ற புனை பெயரில் சுமார் 2 ஆயிரம் நாவல்களுக்கு மேல் எழுதியுள்ளார்.<ref>http://www.sirukathaigal.com/tag/புஷ்பா-தங்கதுரை/</ref>
 
==மறைவு==
திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்த புஷ்பா தங்கதுரை உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 2 வார காலமாக உயிர் காக்கும் கருவிகளின் உதவியுடன் சுவாசித்து வந்த அவர் நவம்பர் 10ஆம் தேதி 2013ல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/புஷ்பா_தங்கதுரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது