புஷ்பா தங்கதுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
*விரிவாக்கம்*
வரிசை 1:
[[படிமம்:Pushpa-thangadurai.jpg|thumb]]
'''புஷ்பா தங்கதுரை''' (1931 - நவம்பர் 10, 2013) எனும் புனை பெயர் கொண்ட '''ஸ்ரீ வேணுகோபாலன்''' தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் சுமார் 2 ஆயிரம் புதினங்களுக்கு மேல் எழுதியுள்ளார்.<ref>http://www.sirukathaigal.com/tag/புஷ்பா-தங்கதுரை/</ref> இவரது படைப்புகள் இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவர் நாடகம், சிறுகதை, நாவல், புதினம், திரைக்கதை, தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் மத, புனித யாத்திரைக் கட்டுரைகள் எழுதியுள்ளார்.
 
"https://ta.wikipedia.org/wiki/புஷ்பா_தங்கதுரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது