ஆர். பானுமதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''ஆர்.பானுமதி''' (''R. Bamnumathi'', பிறப்பு: சூலை 20, 1955) [[இந்தியாதமிழ்நாடு|இந்தியதமிழ்நாட்டைச்]] மாநிலமானசேர்ந்த வழக்கறிஞரும், நீதிபதியும் ஆவார். இவர் 2013 நவம்பர் 13 இல் [[இந்தியா]]வின் [[ஜார்க்கண்ட்|ஜார்க்கண்]]டின் மாநிலத்தின் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நவம்பர் 11, 2013 இல் நியமனம் செய்யப்பட்டவர் '''ஆர்பெற்றார்.பானுமதி .'''
<ref name = 'தி இந்து'>{{cite news | title = ஜார்க்கண்ட் தலைமை நீதிபதியாக ஆர்.பானுமதி நியமனம் | newspaper = தி இந்து | date = 13 நவம்பர் 2013 | url = http://tamil.thehindu.com/india/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/article5344695.ece}}</ref>
 
| date = 13 நவம்பர் 2013 | url = http://tamil.thehindu.com/india/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/article5344695.ece}}</ref>
==பிறப்பு , ஆரம்ப வாழ்க்கை==
இவர் [[தருமபுரி]] மாவட்டம் ஊத்தங்கரையில் 1955-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20-ஆம் தேதி பிறந்தார்.சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்ற அவர், 1981-ம் ஆண்டு தன்னை வழக்கறிஞராகப் பதிவு செய்து கொண்டார்.
வரிசை 9:
==தொழில்முறை வாழ்க்கை==
1988-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16-ஆம் தேதி நேரடியாக மாவட்ட நீதிபதியானார் . [[கோயம்புத்தூர்]], [[சென்னை]], [[வேலூர்]], [[புதுக்கோட்டை]], [[சேலம்]], [[திருநெல்வேலி]] உள்ளிட்ட மாவட்டங்களில் நீதிபதியாகப் பணியாற்றினார். புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் பணியாற்றியபோது [[பிரேமானந்தா]] சாமியாருக்கு இவர் அளித்த இரட்டை ஆயுள் தண்டனையை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக 2003-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4-ஆம் தேதி இவர் பதவியேற்றார்.கல்விக் கட்டண நிர்ணய வழக்கு, [[வீரப்பன்|வீரப்பனை]] சுட்டுக்கொன்ற சிறப்பு படையினருக்கு இரட்டை பதவி உயர்வு உள்பட பல்வேறு வழக்குகள் மீது தீர்ப்பு வழங்கியுள்ளார். பணி மூப்பு அடிப்படையில் , ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக 2013 , நவம்பர் 11 ,ஆம் தேதி [[இந்தியக் குடியரசுத் தலைவர்|குடியரசுத் தலைவரால்]] நியமனம் செய்யப்பட்டார்.<ref name = 'தி இந்து'></ref><ref name = 'தினமணி'></ref>
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
வரி 14 ⟶ 15:
[[பகுப்பு:பெண் நீதிபதிகள்]]
[[பகுப்பு:தமிழ்ப் பெண் வழக்கறிஞர்கள்]]
[[பகுப்பு:1955 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆர்._பானுமதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது