தீண்டாமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Suthir (பேச்சு | பங்களிப்புகள்)
Suthir (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 8:
# சைக்கிளில் செல்ல முடியாமை<ref>http://www.thehindu.com/news/national/tamil-nadu/in-perali-village-dalits-cant-cycle-in-upper-caste-areas/article2421543.ece</ref>.
# தோளில் துண்டு போட முடியாமை<ref>http://www.vigilonline.com/index.php?option=com_content&task=view&id=1435&Itemid=83</ref>.
# வேட்டியை மடித்துக்கட்டி நடக்க முடியாமை.<ref>http://www.tamilpaper.net/?p=7254</ref>
# பாலிஸ்டர் வேட்ட கட்ட முடியாமை.
# தலைமையில் தலைப்பாகை கட்ட முடியாமை
வரிசை 15:
# துணிகள் சலவைச் செய்து கொடுக்காமை.
# சில சலவை நிலையங்களில் தலித்துகளுக்கு தனி அலமாரி (இரட்டை அலமாரி)
# சலூன்களில் முடிவெட்ட முடியாமை.<ref>http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=8662&r_frm=news_related</ref>
# சில சலூன்களில் தலித்துகளுக்கு தனியான சேர் (இரட்டை சேர்)
# தேநீர் கடைகளில் இரட்டை குவளை<ref>http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/1306/05/1130605049_1.htm</ref>.
</ref>. <ref>{{Citation
| title = 24 ஆண்டுகளாக இரட்டை குவளை முறை
| newspaper = தி இந்து‍
வரிசை 28:
| archivedate = September 16, 2013
| accessdate = September 19, 2013
}} </ref>.
}}
# உணவகங்களில் தலித்துக்கள் தரையில் அமர்ந்துதான் சாப்பிட வேண்டும்.
# சில கிராமங்களில் தலித் உட்பிரிவு வாரியாக 4 குவளைகள்.
வரிசை 34:
# தரையில் குதிக்காலில் உட்கார்ந்து மட்டுமே தேநீர் அருந்துவது.
# தேநீர்க் கடைகளில் சிரட்டைகளில் தேநீர் கொடுப்பது.
# தாகத்தால் தண்ணீர் கேட்கும் தலித்துகளுக்கு குவளைகளில் தண்ணீர் தராமல் கைகளை ஏந்தி குடிக்க வைப்பது. <ref>http://dinamani.com/edition_trichy/karur/2013/10/22/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0/article1848724.ece</ref>
# பொதுக் குழாய்களில் தண்ணீர் எடுக்க முடியாமை.
# சில கிராமங்களில் தண்ணீர் எடுக்க தனியாக நேரம் ஒதுக்குவது
வரிசை 67:
# திருமணங்களில் பொதுப் பந்திகளில் உணவு அருந்த முடியாது.
# தனியார் திருமண மண்படங்களை தலித்துகளுக்கு வாடகைக்கு தர மாட்டார்கள்.
# வசிதவசதி படைத்தவர்களாக இருந்தாலும் நகர்புறங்களில் சிலவற்றில் தலித்துகளுக்கு வாடகை வீடு கிடைக்காது.
# கிராமப்புறங்களிலும் தலித்துகள் வாழ ஊருக்கு வெளியே தனியாக சேரிகள் தான்.
# பெயர்களில் மரியாதையானப் பகுதியை வெட்டி விடுவது (மாடகாரியை மாடர், முனியசாமி முலியர்)
வரிசை 80:
# அலுவலகங்களில் தலித் பிரிவினருக்கு காட்டுப்படு தீண்டாமை - குறிப்பாக சுகாதாரப் பணியாளர்கள்.
# கூலி வேலை செய்யும் தலித்துக்கள் உணவு நேரங்களில் அவர்களே தட்டுக் கொண்டு வரவேண்டும்.
# தலித் மாணவர்களை ஆசிரியர்கள் பாரபட்சமாக நடத்துவது.<ref>http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=8662&r_frm=news_related</ref>
# பொது இடத்தில் உள்ள தபால் அலுவலகத்தில் தலித் தபால்காரரை போட அனுமதிக்காதது (தூத்துக்குடி மாவட்டம்).
# பஞ்சமி நிலங்களை ஆக்கிரமித்து திருப்பித் தர மறுப்பது - 13 லட்சம் ஏக்கர். <ref>http://www.thehindu.com/news/national/tamil-nadu/dalits-to-reclaim-panchami-lands-by-occupying-them/article5072315.ece</ref>
"https://ta.wikipedia.org/wiki/தீண்டாமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது