இயங்குபடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 29:
 
:பழயகற்கால குகை ஓவிங்களில் மிருகங்கள் சீரான இயக்கத்தை வெளிப்படுத்துபவையாக வரையபட்டிருந்த்தை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
:சீனர்கள் ’’’ஜோட்ரோப்’’’ எனும் சாதனத்தைப் கி.பி 180-இல் கண்டுபிடித்துள்ளனர்<ref>{{cite book | last = Ronan | first = Colin A | coauthors = Joseph Needham | year = 1985 | title = The Shorter Science and Civilisation in China: Volume 2 | publisher = [[Cambridge University Press]] | isbn = 978-0-521-31536-4}}</ref>.
:1404-1438-களில் வாய்னிச் கையெழுத்துப் பிரதிகளில் பந்து போன்ற ஒரே மாதிரியான உருவங்கள் வரையப்பட்டுள்ளன.அதனை நடுவிலிருந்து சுழற்றிவிட்டால் பந்து ஓடுவது போன்ற மாயயை உருவாக்குவது போல் அமைத்துள்ளனர்<ref>http://www.youtube.com/watch?v=JgALlSPlZC8</ref>.
 
இவை அனைத்தும் முழுமை பெறாத இயங்குபடங்களாகும்.இயங்குபடங்களின் வளர்ச்சி திரைப்படவியல் வந்த பின்பே தொடங்கியது.இவை எளிமையானதும் திரைப்படவியலின் முன்னேற்மே காரணம்.
 
திரைப்படக்கருவி என்பது ஒளிப்படக்காட்டி(Projector),அச்சுப்பொறி(Printer),புகைப்படக்கருவி(Camera) ஆகியன அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்ற கருவியாகும்.இதனை உருவாக்கியவர்கள் ஆரம்பகால சினிமா தயாரிப்பாளர்களான லூமியர் சகோதர்ர்கள் ஆவர்.உருவாக்கப்பட்ட ஆண்டு 1894 ஆகும்<ref>{{cite web|last=McLaughlin|first=Dan|title=A RATHER INCOMPLETE BUT STILL FASCINATING|url=http://animation.filmtv.ucla.edu/NewSite/WebPages/Histories.html|work=Film Tv|publisher=UCLA|accessdate=12 February 2013}}</ref>
.ஆரம்ப காலங்களில் பெனகிஸ்டோஸ்கோப்(1832),ஜோட்ரோப்(1834),பிராக்ஸினோ ஸ்கோப்(1877) முதலிய சாதனங்கள் வேறுபாடுகள் கொண்ட ஓவிய சட்டங்களை இயக்க உதவியவையாகும்.
 
 
==முதல் இயக்கத்திரைப்படம்==
 
[[File:Lanature1882 praxinoscope projection reynaud.png|thumb|பிராக்ஸினோ ஸ்கோபி மூலம் திரையிடப்படும் காட்சி]]
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த அறிவியல் ஆசிரியரான சார்லஸ் எமிலி என்பவரே முதன் முதலில் இயங்குபடத்தை தயாரித்து திரையிட்டவர் ஆவார்.இவர் பிராக்ஸினோ ஸ்கோபியை 1877-இல் கண்டுபிடித்தார். இதில் புகைப்பட சுருளில் துளையிடப்பட்டு ஒன்றன் பின் ஒன்று வருமாறு செய்யப்பட்டிருந்தது. பின் திரையிடும் கருவியை (Theatre Optique) 1888-ஆம் ஆண்டு திசம்பர் மாதம் கண்டுபிடித்தார்.1892-ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் திகதி முதல் இயங்குபடமான ’’’பாவ்ரே பைட்’’’, பாரிஸில் உள்ள முசி கிரேவின் என்னும் திரையரங்கில் திரையிடப்பட்டது. இத்திரைப்படம் ஒளி ஊடுருவக்கூடிய பட்டைகளில் வரையப்பட்ட படங்களினால் உருவாக்கப்பட்டதாகும்.தனித்தனியாக வரையப்பட்ட 500 படங்களினால் பதினைந்து நிமிடங்கள் ஓடும்படி இப்படம் தயாரிக்கப்பட்டிருந்தது. 1900-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இத்திரைப்படத்தினை கண்டுகளித்திருந்தனர்.
 
 
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த அறிவியல் ஆசிரியரான சார்லஸ் எமிலி என்பவரே முதன் முதலில் இயங்குபடத்தை தயாரித்து திரையிட்டவர் ஆவார்.இவர் பிராக்ஸினோ ஸ்கோபியை 1877-இல் கண்டுபிடித்தார். இதில் புகைப்பட சுருளில் துளையிடப்பட்டு ஒன்றன் பின் ஒன்று வருமாறு செய்யப்பட்டிருந்தது. பின் திரையிடும் கருவியை (Theatre Optique) 1888-ஆம் ஆண்டு திசம்பர் மாதம் கண்டுபிடித்தார்.1892-ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் திகதி முதல் இயங்குபடமான ’’’பாவ்ரே பைட்’’’, பாரிஸில் உள்ள முசி கிரேவின் என்னும் திரையரங்கில் திரையிடப்பட்டது. இத்திரைப்படம் ஒளி ஊடுருவக்கூடிய பட்டைகளில் வரையப்பட்ட படங்களினால் உருவாக்கப்பட்டதாகும்.தனித்தனியாக வரையப்பட்ட 500 படங்களினால் பதினைந்து நிமிடங்கள் ஓடும்படி இப்படம் தயாரிக்கப்பட்டிருந்தது. 1900-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இத்திரைப்படத்தினை கண்டுகளித்திருந்தனர்.
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
 
==மேலும் படிக்க==
== இவற்றையும் பார்க்கவும் ==
* [http://www.uca.edu/org/ccsmi/ccsmi/classicwork/Myth%20Revisited.htm Anderson, Joseph and Barbara, "The Myth of Persistence of Vision Revisited", ''Journal of Film and Video''], Vol. 45, No. 1 (Spring 1993): 3-12
* [[இயக்கமூட்டிய கேலிச் சித்திரம்]]
* Culhane, Shamus, ''Animation Script to Screen''
* [[இயக்கமூட்டலின் வரலாறு]]
* Laybourne, Kit, ''The Animation Book''
* Ledoux, Trish, Ranney, Doug, & Patten, Fred (Ed.), ''Complete Anime Guide: Japanese Animation Film Directory and Resource Guide'', Tiger Mountain Press 1997
* Lowe, Richard & Schnotz, Wolfgang (Eds) ''Learning with Animation. Research implications for design'' Cambridge University Press, 2008
* [[Terrence Masson|Masson, Terrence]], [http://www.cg101.com/ ''CG101: A Computer Graphics Industry Reference''] Unique and personal histories of early computer animation production, plus a comprehensive foundation of the industry for all reading levels. ISBN 978-0-9778710-0-1
* Serenko, Alexander, [http://www.aserenko.com/papers/Serenko_Animation_Scale.pdf The development of an instrument to measure the degree of animation predisposition of agent users], Computers in Human Behavior Vol. 23, No. 1 (2007): 478-495.
* [[Frank Thomas (animator)|Thomas, Frank]] and [[Ollie Johnston|Johnston, Ollie]], ''[[Disney Animation: The Illusion of Life]]'', Abbeville 1981
* Walters, Faber and Helen (Ed.), ''Animation Unlimited: Innovative Short Films Since 1940'', HarperCollins Publishers, 2004
* [[Richard Williams (animator)|Williams, Richard]], ''[[The Animator's Survival Kit]]'' ISBN 978-0-571-20228-7
* Bob Godfrey and Anna Jackson, 'The Do-It-Yourself Film Animation Book' BBC Publications 1974 ISBN 978-0-563-10829-0 Now out of print but available s/hand through a range of sources such as Amazon Uk.
* Lawson, Tim and Alisa Persons. ''[[The Magic Behind the Voices]]'': A Who's Who of Cartoon Voice Actors. University Press of Mississippi. 2004. (A history of cartoon voice-overs and biographies and photographs of many prominent animation voice actors.)
* Ball, R., Beck, J., DeMott R., Deneroff, H., Gerstein, D., Gladstone, F., Knott, T., Leal, A., Maestri, G., Mallory, M., Mayerson, M., McCracken, H., McGuire, D., Nagel, J., Pattern, F., Pointer, R., Webb, P., Robinson, C., Ryan, W., Scott, K., Snyder, A. & Webb, G. (2004) ''Animation Art: From Pencil to Pixel, the History of Cartoon, Anime & CGI''. Fulhamm London.: Flame Tree Publishing. ISBN 978-1-84451-140-2
* Crafton, Donald (1982). ''Before Mickey''. Cambridge, Massachusetts.: The MIT Press. ISBN 978-0-262-03083-0
* Solomon, Charles (1989). ''Enchanted Drawings: The History of Animation''. New York.: Random House, Inc. ISBN 978-0-394-54684-1
 
==வெளியிணைப்புகள்==
வரி 61 ⟶ 78:
* [http://www.vidaao.com/learn/intro-to-animation-production Introduction to animation video production]
* [http://www.nfb.ca/film/animando_english/ "Animando"], a 12-minute film demonstrating 10 different animation techniques (and teaching how to use them).
 
 
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[இயக்கமூட்டிய கேலிச் சித்திரம்]]
* [[இயக்கமூட்டலின் வரலாறு]]
 
 
 
[[பகுப்பு:இயங்குபடம்]]
"https://ta.wikipedia.org/wiki/இயங்குபடம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது