தரவுக்கணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''தரவுக்கணம்''' அல்லது '''தரவுத் தொகுப்பு''' (''Dataset'') என்பது [[தரவு]]களின் தொகுப்பு ஆகும். பொதுவாக ஒரு தரவுத்தளத்தில் அமைந்துள்ள அட்டவணையின் உள்ளடக்கத்தை குறிக்கும். அட்டவணையில் உள்ள ஒவ்வொரு பத்தியை(column) ஒரு குறிப்பிட்ட மாறி குறிக்கிறது, மற்றும் ஒவ்வொரு வரிசையும்(row) தரவில் உள்ள ஒரு குறிப்பிட்ட உறுப்பினரை ஒத்துள்ளது. தரவுக்கணம் என்பது தரவு பொருட்களின் தொகுப்பாகவும் கருதலாம். <ref> Introduction to Data Mining, Pang-Ning Tan | Vipin Kumar | Michel Steinbach, Pg. 22</ref>
 
==பண்புகள்==
 
[[பகுப்பு:தரவுத்தளம்]]
"https://ta.wikipedia.org/wiki/தரவுக்கணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது