தரவுக்கணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 2:
 
==பண்புகள்==
பொதுவாக நாம் தரவுக்கணத்தின் பண்புகளாக பின்வரும் மூன்றை குறிப்பிடலாம்:
 
===பரிமானம் (Dimensionality)===
பரிமானம் என்பது தரவுக்கணத்தில் உள்ள தரவுப் பொருள் எத்தனை இயற்பண்புகளை கொண்டுள்ளது என்பதை குறிக்கிறது.
===ஸ்பார்சிட்டி (Sparsity)===
ஸ்பார்சிட்டி என்பது தரவுகளில் பூஜ்யம் இல்லாத மதிப்புக்களின் எண்ணிக்கையை குறிக்கும். இது குறிப்பிடத்தக்க வகையில் கணக்கிடுதல் நேரத்தையும் சேமிப்பையும் மிச்சப்படுத்துகிறது.
===நுணுக்கம் (Resolution)===
தரவுக்கணத்தின் நுணுக்கத்தை பொறுத்து தரவின் பண்புகள் வேறுபடும்.தரவுக்கணத்தின் நுணுக்கம் கரடுமுரடனதாக இருந்தால் தரவின் அமைப்பை அறிய முடியாது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தரவுக்கணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது