இரண்டாம் உலகப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 94:
 
=== நேச நாடுகள் முன்னேற்றம் (1943–44) ===
1943ம் ஆண்டு மே மாதம் கவுடால்கேனல் பிரச்சாரத்தின் (Guadalcanal Campaign) நேச படைகள் ஜப்பான் அணிக்கு எதிராக பல நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. இதில் முதன்மையானது மே 1943ல் [[அலூசியன் தீவுகள்|அலூசியன் தீவுகளில்]] (Aleutians) நேச படைகள் ஜப்பன் படைகள் அகற்ற அனுப்பப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக [[அமைதிப் பெருங்கடல்|பசுப்பிக்கடல்]] பகுதில் இருந்த [[Rabaul]]மார்சல் தீவுகள் [[Marshall Islands]], மேற்க்கு ஆஸ்திரேலியா அருகில் உள்ள கில்பர்ட் தேவுகள் [[Gilbert Islands]] போன்ற பல தீவுக்கூட்டங்களை கைப்பற்ற படைகள் விரைந்தன. 1944 மார்ச் இறுதியில் நேச நாடுகளின் நோக்கங்கள் நிறைவு பெற்றதுடன் கூடுதலாக கரோலின் தீவுகளும் கைப்பற்றப்பட்டது. அதே ஆண்டு ஏப்ரல் மாதம் மேற்க்கு நியு கினி படையேடுப்பு துவங்கியது.
 
1943 கோடை மற்றும் வசந்த காலங்களில் மத்திய ரஷ்யாவில் பெரிய தாக்குதல்களுக்கு ஜேர்மனியர்கள் ஆயத்தமானார்கள். [[குர்ஷ்க்]] (Battle of Kursk) என்னும் இடத்தில் ஜூலை 1943 4 அன்று ஜெர்மன் படைகள் தாக்குதல் நடத்தின. ஆனால் அந்த சூழ்நிலை சரியில்லாததால் படைகளின் ஹிட்லர் நடவடிக்கை ரத்து செய்யப்பட்டது.
அந்த மாதம் (ஜூலை 9) முசோலினி கைதுசெய்து வெளியேற்றப்பட்டார். 1943 நவம்பர் மாதம் [[பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்]], [[வின்ஸ்டன் சர்ச்சில்]], [[ஜோசப் ஸ்டாலின்]] [[சீனக் குடியரசு]] பகுதியான [[கெய்ரோ|கெய்ரோவில்]] சந்தித்தார்.
 
=== நேச நாடுகள் வெற்றியை நோக்கி (1944) ===
"https://ta.wikipedia.org/wiki/இரண்டாம்_உலகப்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது