அகவன்கூடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
படம்
வரிசை 1:
[[Image:Horse and Man.jpg|thumb|சிட்னியில் உள்ள அவுஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் மனிதனதும், குதிரையினதும் வன்கூடு]]
[[விலங்கு|விலங்குகளின்]] உடலின் உட்புறமாக அமைந்திருந்து, [[உடல்|உடலிற்குத்]] தேவையான உறுதியையும், ஆதாரத்தையும் வழங்கவல்ல வலுவான, கடினத்தன்மை கொண்ட [[இழையம்|இழையங்களாலான]] ஒரு தொகுப்பே '''அகவன்கூடு''' எனப்படும். பொதுவாக இவை [[முதுகெலும்பி]]களில் [[எலும்பு]], [[குருத்தெலும்பு]] என்னும் இரு வகை [[இணைப்பிழையம்|இணைப்பிழையங்களாலான]] ஒரு [[எலும்புக்கூடு|வன்கூடாக]] இருக்கும்.
 
"https://ta.wikipedia.org/wiki/அகவன்கூடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது