போங்கடி நீங்களும் உங்க காதலும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 24:
'''போங்கடி நீங்களும் உங்க காதலும்''', என்பது வெளியாகவிருக்கும் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இதனை ராமகிருஷ்ணன் இயக்குகிறார்.
 
“போங்கடி நீங்களும் உங்க காதலும் படத்தின் டைட்டில் பெண்களை அவமானப்படுத்தும் விதத்தில் வைக்கவில்லை. இந்த வார்த்தைகள் கோபத்துடன் பெற்றோர்கள் காதலிக்கும் தங்கள் பிள்ளைகளைப் பார்த்து போங்கடி நீங்களும் உங்க காதலும்... என்று கோபத்துடன் சொல்வது போன்றுதான் வைத்திருக்கிறேன்...” என்று படத்தின் தலைப்பு பற்றி சொல்லியிருக்கிறார் இயக்குநர் ராமகிருஷ்ணன்.<ref>{{cite web|url=http://tamilnews24x7.info/?p=3862 |title=சேரன் செய்யாத சேட்டையெல்லாம் அவரு அசிஸ்டென்ட் செய்யுறாரு -படவிழாவில் பரபரப்பு!|publisher=TamilNews24x7|date= |accessdate=2013-11-24}}</ref>
சந்தானம் என்றென்றும் புன்னகை படத்தில் பேசிய வசனம் சர்ச்சைக்குள்ளானது. இதைத் தொடர்ந்து குறிப்பிட்ட வசனம் படத்திலிருந்து நீக்கப்பட்டது.<ref>{{cite web|url=http://tamilnews24x7.info/?p=3542 |title=நடிகையிடம் அருவருக்கத்தக்க வசனம் பேசிய சந்தானம்!|publisher=TamilNews24x7|date= |accessdate=2013-11-24}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/போங்கடி_நீங்களும்_உங்க_காதலும்" இலிருந்து மீள்விக்கப்பட்டது