சகாரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 113:
==சுற்றுசூழல்==
 
கடைசி பனி ஆண்டிற்கு பிறகு சஹாரா பாலைவனம் வளமான இடமாக மாறியது, பின் சிறிது சிறிதாக மீண்டும் பாலையாக மாறிவிட்டது என வரலாற்று சான்றுகள் தெரிவிக்கின்றன.கடந்த நூறு ஆண்டுகளில் சஹாரா பல சூழல் மாற்றங்களை சந்திக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.இது போன்ற மாற்றங்கள் 41000 ஆண்டுகளுக்கு ஒருமுறை 22<sup>o</sup> முதல் 24.5<sup>o</sup> சாய்வதனால் இந்த மாற்றங்கள் ஏற்படுகின்றன.மேலும் 15000 (17000 A.D) வருடங்கள் கழித்து சஹாரா பசுமையான இடமாக மாறும் எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
கடைசி பனி ஆண்டிற்கு பிறகு சஹாரா பாலைவனம் வளமான இடமாக மாறியது, பின் சிறிது சிறிதாக மீண்டும் பாலையாக மாறிவிட்டது என வரலாற்று சான்றுகள் தெரிவிக்கின்றன.இது உலகிலேயே மிகவும் வெப்பம் மிகுந்த பகுதியாகும்.ஆனாலும் இது வறன்ட பகுதி இல்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.சஹாரா பாலைவனத்தில் மிக உயரிய மலைகளும் உள்ளன.அதில் சில மலைகளில் கோடைகாலங்களிலும் பனிபடர்ந்திருக்கும்<ref name="looklex">{{Cite web |url= http://looklex.com/e.o/sahara.htm |title=Sahara - LookLex Encyclopaedia |work=looklex.com |accessdate=4 May 2010}}</ref><ref>{{cite web|url=http://www.algeria.com/blog/snow-in-summer-algerias-hoggar-mountains|title=Snow in the Sahara|publisher=Algeria.com|accessdate=5 August 2010}}</ref>.இதில் முக்கியமான மலைத்தொடர்கள் அல்ஜிரியா பகுதிகளில் உள்ளன.எகிப்து பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 130 மீட்டர் தாழ்வான பகுதிகளும் உள்ளன.சஹாராவில் 25% பகுதியில் மணல் பரப்புகள் உள்ளன<ref name="looklex"/>.சஹாராவில் பல ஆறுகள் ஓடுகின்றன.ஆனால் அவை குறிப்பிட்ட காலங்கள் மட்டுமே பாய்வனவாகும்.நைகர் நதியும், நைல் நதியும் சஹாராவில் பாயும் வற்றாத நதிகள் ஆகும்.<ref name="looklex"/>.சஹாராவில் பகலில் இருக்கும் வெப்பத்திற்கு இணையாக இரவில் குளிர் காற்று வீசும்.இங்கு இரும்பு தாதுக்களும் பெறும் அளவில் கிடைக்கின்றன.சில இடங்களில் யுரேனியமும்,அல்ஜிரியாவில் எண்ணெயும்,மேற்கு சஹாராவில் பாஸ்பேட்டு தாதுக்களும் அதிக அளவில் கிடக்கின்றன.
 
இது உலகிலேயே மிகவும் வெப்பம் மிகுந்த பகுதியாகும்.ஆனாலும் இது வறன்ட பகுதி இல்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.சஹாரா பாலைவனத்தில் மிக உயரிய மலைகளும் உள்ளன.அதில் சில மலைகளில் கோடைகாலங்களிலும் பனிபடர்ந்திருக்கும்<ref name="looklex">{{Cite web |url= http://looklex.com/e.o/sahara.htm |title=Sahara - LookLex Encyclopaedia |work=looklex.com |accessdate=4 May 2010}}</ref><ref>{{cite web|url=http://www.algeria.com/blog/snow-in-summer-algerias-hoggar-mountains|title=Snow in the Sahara|publisher=Algeria.com|accessdate=5 August 2010}}</ref>.திபெஸ்தி மலைகளில் ஏழு வருடங்களுக்கு ஒருமுறை 2500 மீட்டர் அளவு பனிப்படர்வு இருக்கும்.சில மலைகளில் பனிப்படர்வு சில நிமிடங்களில் கரைந்துவிடும்<ref>{{Cite news
| last = | first = | coauthors = | title = Snow Falls In The Sahara | newspaper = The Spokesman-Review | edition=Eastern Washington | location = Spokane, Washington | pages = 1 | language = | publisher = Cowles Publishing Company | date = 19 February 1979 | url = http://news.google.com/newspapers?id=UsoRAAAAIBAJ&sjid=9O0DAAAAIBAJ&dq=snow%20sahara&pg=2960%2C2123284 | accessdate = }}</ref>. இதில் முக்கியமான மலைத்தொடர்கள் அல்ஜிரியா பகுதிகளில் உள்ளன.எகிப்து பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 130 மீட்டர் தாழ்வான பகுதிகளும் உள்ளன.சஹாராவில் 25% பகுதியில் மணல் பரப்புகள் உள்ளன<ref name="looklex"/>.சஹாராவில் பல ஆறுகள் ஓடுகின்றன.ஆனால் அவை குறிப்பிட்ட காலங்கள் மட்டுமே பாய்வனவாகும்.நைகர் நதியும், நைல் நதியும் சஹாராவில் பாயும் வற்றாத நதிகள் ஆகும்.<ref name="looklex"/>.சஹாராவில் பகலில் இருக்கும் வெப்பத்திற்கு இணையாக இரவில் குளிர் காற்று வீசும்.சஹாராவில் கடுமையான மணற் புயல்களும் வீசும்.மேற்கு அல்ஜீரிய பகுதிகளில் காற்று கடிமையாக வீசும்<ref>{{Cite journal | last = Messerli | first = B. | authorlink = | title = Problems of Vertical and Horizontal Arrangement in the High Mountains of the Extreme Arid Zone | journal = Arctic and Alpine Research | volume = 5 | issue = 3 | pages = 139–147 | publisher = University of Colorado | location = Boulder, Colorado | year = 1973| doi = | id = | jstor = 1550163}}</ref><ref>{{Cite book | last = Kendrew | first = Wilfrid George | authorlink = | coauthors = | title = The Climates of the Continents | publisher = Clarendon Press | year = 1922 | location = Oxford | pages = 27 | url = http://books.google.com/?id=pyDpdkVOInMC&pg=PA27&lpg=PA27&dq=ahaggar+snowcapped&q | doi = | id = | isbn =978-1-4067-8172-4 }}</ref>.
 
இங்கு இரும்பு தாதுக்களும் பெறும் அளவில் கிடைக்கின்றன.சில இடங்களில் யுரேனியமும்,அல்ஜிரியாவில் எண்ணெயும்,மேற்கு சஹாராவில் பாஸ்பேட்டு தாதுக்களும் அதிக அளவில் கிடக்கின்றன.
 
==தாவரங்களும் விலங்குகளும்==
"https://ta.wikipedia.org/wiki/சகாரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது