குவார்க்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 25:
[[படிமம்:Quarks_and_decays.png|thumb|right|300px|மொத்தம் ஆறு குவார்க்குகள் உள்ளன. இவைகளை ஆறு வெவ்வேறு "மணம்" (flavor) கொண்டதாக வகைப்படுத்துவர். மணம் என்பது வகைகளைப் பிரித்துக்காட்டவே. நுகரும் மணம் இல்லை. இந்த அறு குவார்க்குகளும் திரிந்து மாறும் வழிகள் காட்டப்பட்டுளன. அச்சாக உள்ள இடைவிடா அம்புக்குறிகள் பொதுவாக நிகவன, இடவிட்டு வரைந்த அம்புக்குறிகள் காட்டுவது அதிகமாக நிகழாதது. படத்தில் இடமிருந்து வலமாகச் செல்லும் பொழுது குவார்க்குகளின் திணிவு (பொருண்மை) குறையும்படி வரையப்பட்டுள்ளது.]]
 
'''குவார்க்கு'''கள் என்பன அணுக்கூறுகளும் ஆகுமாறு உள்ள இரண்டு அடிப்படையான நுண் பொருள் வகைகளில் ஒன்று. மற்றது [[லெப்டான்]]கள் எனப்படும். எல்லாப் பொருட்களும் சில அடிப்படையான சிறு துகள்களால் ஆனவையே. முதலில் இவை [[அணு]]க்கள் என்று அறிந்தனர். பின்னர் அணுவும் அதனினும் சிறிய துகள்களால் ஆனவை என்று அறிந்தனர். அணுவின் கூறுகளாக [[நேர்மின்னி]], [[நொதுமி]], [[எதிர்மின்னி]] என்னும் மூன்று பொருட்கள் உள்ளன என்று உணர்ந்தனர். ஆனால் இன்று இந்த அடிப்படை அணுக்கூறுகளும் அதனினும் மிகச் சிறிய நுண் பொருட்களால் (''நுட்பிகள்'') ஆனவை என்று உணர்ந்துள்ளனர். இந்த நுண்பொருட்களில் ஒரு வகையே ''குவார்க்'' ஆகும்.இவை பேரியான், ஹார்ட்ரானுகளை உருவாக்குகின்றன<ref name="HyperphysicsConfinment">
{{cite web
|author=R. Nave
|title=Confinement of Quarks
|url=http://hyperphysics.phy-astr.gsu.edu/hbase/Particles/quark.html#c6
|work=[[HyperPhysics]]
|publisher=[[Georgia State University]], Department of Physics and Astronomy
|year=
|accessdate=2008-06-29
}}</ref><ref name="HyperphysicsBagModel">
{{cite web
|author=R. Nave
|title=Bag Model of Quark Confinement
|url=http://hyperphysics.phy-astr.gsu.edu/hbase/Particles/qbag.html#c1
|work=[[HyperPhysics]]
|publisher=[[Georgia State University]], Department of Physics and Astronomy
|year=
|accessdate=2008-06-29
}}</ref>.
 
[[நேர்மின்னி]]யும் [[நொதுமி]]யும் குவார்க்குகளால் ஆனவையே. குவார்க் என்னும் இந்த அடிப்படைப் பொருள் ஒன்று மட்டுமே இயற்கையில் உள்ள நான்கு [[அடிப்படை விசைகள்|அடிப்படையான விசை]]களினூடும் இயங்குகின்றது. இந்த மிகு நுண்பொருளாகிய குவார்க்குகள் மொத்தம் ஆறு உள் வகைகள் உள்ளன. இந்த உள் வகைகளைக் குறிக்க "மணம்" என்னும் சொல் பயன்படுத்தப்படுகின்றது. இந்த "மணம்" நுகரும் மணம் இல்லை.
வரி 36 ⟶ 54:
மேல் மற்றும் கீழ் குவார்க்குகள் அடிப்படை துகள்கள் ஆகும். அனைத்து பொருள்களிலும் இவை இயல்பாக இருக்கும்.ஏதிலி மற்றும் கவர்ச்சி ஆகிய குவார்க்குகள் நிலையில்லாதவை ஆகும்.இவை முதல் தலைமுறை அணுக்களினுள் ஏற்படும் அணுக்கரு உட் பிளவு ஆகியவை ஏற்படும் போது உருவாகுவனவாகும்.உச்சி மற்றும் அடி குவார்க்குகள் மிகவும் நிலையற்ற தன்மை உடையனவாகும்.இவை இரண்டாம் தலைமுறை துகள்களில் ஏற்படும் அணுக்கரு பிளவுகளினால் உருவாகுபவையாகும்.
 
மேல் மற்றும் கீழ் குவார்க்குகளே மிகவும் குறைந்த அடர்த்தியுடையனவாகும்.
 
===நிறங்கள்===
குவார்க்குகளில் மூன்று அடிப்படை நிறங்கள் உள்ளன.அவை, பச்சை, நீலம், சிவப்பு ஆகும். இவைகள் இணைந்து நிறமற்ற துகள்களை உருவாக்குகின்றன.
 
===மறுதலைத்துகள்(Anti quarks)===
வரி 69 ⟶ 91:
# உச்சி (top)
 
இவற்றில் மேல் குவார்க்கு,கவர்ச்சி குவார்க்கு,மற்றும் உச்சி குவார்க்குகளுக்கு நேர் மின்சுமையும்(Positive electric charge),கீழ் குவார்க்கு, ஏதிலி குவார்க்கு, அடி குவார்க்கு ஆகியனவற்றுக்கு எதிர் மின்சுமையும் கொண்டிருக்கும்.இவை மூன்று தலைமுறைகளாக பிரிக்கப்படுகின்றன.அவற்றின் படி இவற்றின் நிறையும் மாறுபடும்.<ref name="HyperphysicsQuark">
{{cite web
|author=R. Nave
|title=Quarks
|url=http://hyperphysics.phy-astr.gsu.edu/hbase/Particles/quark.html
|work=[[HyperPhysics]]
|publisher=[[Georgia State University]], Department of Physics and Astronomy
|year=
|accessdate=2008-06-29
}}</ref>.
 
==அளவு==
வரி 76 ⟶ 107:
== மேற்கோள்களும் குறிப்புகளும் ==
<references />
 
==வெளியிணைப்புகள்==
 
* [http://nobelprize.org/nobel_prizes/physics/laureates/1969/index.html 1969 Physics Nobel Prize lecture by Murray Gell-Mann]
* [http://nobelprize.org/nobel_prizes/physics/laureates/1976/richter-lecture.html 1976 Physics Nobel Prize lecture by Burton Richter]
* [http://nobelprize.org/nobel_prizes/physics/laureates/1976/ting-lecture.html 1976 Physics Nobel Prize lecture by Samuel C.C. Ting]
* [http://nobelprize.org/nobel_prizes/physics/laureates/2008/kobayashi-lecture.html 2008 Physics Nobel Prize lecture by Makoto Kobayashi]
* [http://nobelprize.org/nobel_prizes/physics/laureates/2008/maskawa-lecture.html 2008 Physics Nobel Prize lecture by Toshihide Maskawa]
* [http://books.nap.edu/openbook.php?isbn=0-309-04893-1&page=236 The Top Quark And The Higgs Particle by T.A. Heppenheimer]&nbsp;– A description of [[CERN]]'s experiment to count the families of quarks.
* {{cite web|last=Bowley|first=Roger|title=Quarks|url=http://www.sixtysymbols.com/videos/quarks.htm|work=Sixty Symbols|publisher=[[Brady Haran]] for the [[University of Nottingham]]|coauthors=Copeland, Ed}}
 
 
{{துகள்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/குவார்க்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது