அயோடின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 55:
[[File:IodoAtomico.JPG|thumb|left|150px|சூடுபடுத்தப்பட்ட அயோடின் கரைசல்]]
 
அயோடின் சாதாரணமாக இருக்கும் பொழுது கரு நீல நிறமாக இருக்கும். அதனை சூடு படுத்தும் பொழுது ஊதா நிறமாக இது மாறுகின்றது<ref>{{cite book| title = Merck Index of Chemicals and Drugs, 9th ed| year = 1976| isbn=0-911910-26-3| editor = Windholz, Martha; Budavari, Susan; Stroumtsos, Lorraine Y. and Fertig, Margaret Noether| publisher = J A Majors Company}}</ref> Polar solutions are brown, reflecting the role of these solvents as [[Lewis base]]s, while nonpolar solutions are violet, the color of iodine vapor.<ref name="Greenwood">{{Greenwood&Earnshaw2nd|page=807}}</ref> .அயோடின் 113.7 ° C இல் உருகும்.போலார் கரைசலுடன் இது சேரும்பொழுது அயோடின் மின் கடத்தும் தன்மையிணைப் பெறும். தூய தனிம அயோடின் நீரில் மிகக் குறைவாகவே கரைகின்றது. 3450 மில்லி லிட்டர் நீரில் ( 20&nbsp;°C) ஒரு கிராம்தான் கரைகின்றது. 50&nbsp;°C வெப்பநிலையில் 1280 மில்லி லிட்டர் நீரில் ஒரு கிராம் கரைகின்றது.அயோடின் அதிக எலக்ட்டரான் அடர்த்தி கொண்ட தனிமம் ஆகும்.
 
==கட்டமைப்பு மற்றும்பிணைப்பு==
 
வரி 61 ⟶ 62:
இயல்பாக அயோடின் ஈரணு மூலக்கூறு கொண்ட அணுவாகும்<ref>Wells, A.F. (1984) Structural Inorganic Chemistry, Oxford: Clarendon Press. ISBN 0-19-855370-6.</ref> .இது I-I பிணைப்பு நீலம் கொண்ட அணுவாகும்.இந்த பிணைப்பே அயோடின் ஹாலஜன்களைவிட அதிக உருகும் புள்ளி கொண்ட காரணம் ஆகும்.
 
==ஐசோடோப்புகள்==
 
அயோடின் தனிமத்தில் 37 கண்டுபிடிக்கப்பட்ட தனிமங்கள் உள்ளன.ஆனால் அவற்றில் I<sup>127</sup> மட்டுமே நிலைத்தன்மை உடையது ஆகும்.அயோடினில் அதிக ஆயுட்காலம் கொண்டது I<sup>129</sup> ஐசோதோப்பு ஆகும்.இதன் அரையாயுட்காலமே 15.7 மில்லியன் வருடங்கள் ஆகும். .இதற்கு அடுத்ததாக அதிக ஆயுட்காலம் கொண்டது I<sup>125</sup> ஐசோதோப்பு ஆகும்.இதன் அரையாயுட்காலம் 59 நாட்கள் ஆகும்.
 
::I<sub>2</sub>+ H<sub>2</sub>O ↔ H<sup>+</sup> + I<sup>–</sup> + HIO &nbsp; (''K'' = 2.0×10<sup>-13</sup>) <ref name="cw">Advanced Inorganic Chemistry by Cotton and Wilkinson, 2nd ed.</ref>
"https://ta.wikipedia.org/wiki/அயோடின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது