கடுங்கரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 46:
==பெயர்க்காரணம்==
 
'''கிராபைட்டினை''' எழுதுகோல்களில் (பென்சில்) பயன்படுத்துவதால் அபிரகாம் காட்லாப் வெர்னர் என்பவர் 1789இல் இதற்கு புராதன கிரேக்கத்தில் ''எழுது'' என்பதற்குரிய γράφω (''graphō'') என்ற சொல்லைக் கொண்டு ''கிராஃபைட்டு'' <ref>{{cite book|url=http://www.perseus.tufts.edu/hopper/text?doc=Perseus%3Atext%3A1999.04.0057%3Aentry%3Dgra%2Ffw |chapter=γράφω|author=Henry George Liddell and Robert Scott|title=A Greek-English Lexicon| location=Oxford|publisher=Clarendon Press|year= 1940}}</ref> (பென்சிற்கரி) எனப் பெயரிட்டார்.
 
==கிடைக்குமிடம்==
இயற்கையாக கடுங்கரி இலங்கை,அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் கிடைக்கின்றது.
கிராபைட், நிலக்கரியினை அதிக வெப்பம் மற்றும் அழுத்தத்திற்கு உட்படுத்தும் போதும் கிடக்கின்றது.மேலும், கடுங்கரியினைக் கொண்டு , போதுமான வெப்பம் மற்றும் அழுத்தத்திற்கு உட்படுத்தி வைரமாக மாற்ற முடியும்.இந்த செயற்கை (மனிதனால்) வைரங்கள் செய்யப்படுகின்றன எப்படி இருக்கிறது.
 
==இருப்பு==
"https://ta.wikipedia.org/wiki/கடுங்கரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது