நுண்நோக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 45:
 
1980 முதல் ஸ்கேனிங் ஆய்வு நுண்ணோக்கிகள் வளர்ச்சிக் காண ஆரம்பித்தது. முதலில் 1981 -ஆம் ஆண்டு வருடு நுண்சலாகை நோக்கி , கெர்ட் பின்னிக் மற்றும் ஹென்ரிச் ரோஹ்ரெரால் உருவாக்கப்பட்டது. இந்த பின் கெர்ட் பின்னிக் , குவேட் மற்றும் கெர்பர் ஆகியோரின் கண்டுபிடிப்பான அணு விசை நுண்ணோக்கியானது 1986-ஆம் ஆண்டு வெளியானது.
 
==நுண்ணோக்கி வகைகள்==
*AFM- அணு விசை நுண்ணோக்கி
*BEEM- பாலிஸ்டிக் இலத்திரன் நுண்ணோக்கி
*EFM- நிலைமின்னுக்குரிய விசை நுண்ணோக்கி
*ESTM- மின்வேதியியல் ஊடுரு நுண்ணோக்கி
*KPFM- கெல்வின் ஆய்வு விசை நுண்ணோக்கி
*MFM- காந்த சக்தி நுண்ணோக்கி
*MRFM- காந்த சக்தி அதிர்வு நுண்ணோக்கி
*NSOM- கிட்டப்பொருள் ஆய்வு ஒளி நுண்ணோக்கி
*PFM- அழுத்த சக்தி நுண்ணோக்கி
*PSTM- ஃபோட்டான் ஊடுருவி சோதினை நுண்ணோக்கி
*STM- ஊடுருவி சோதிக்கும் நுண்ணோக்கி
*SEM-ஸ்கேனிங் எலக்ட்ரான் நுண்ணோக்கி
*TEM-பரிமாற்ற எலக்ட்ரான் நுண்ணோக்கி
 
இவற்றில் AFM மற்றும் STM நுண்ணோக்கிகளே பெறும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன.
 
==உசாத்துணைகள்==
"https://ta.wikipedia.org/wiki/நுண்நோக்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது