எஸ். ஆர். ஸ்ரீனிவாச வரதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
படிம இணைப்பு
சிNo edit summary
வரிசை 1:
[[Image:Srinivasa_Varadhan.jpg|right|thumb|200px|[[மே 2007]] இல் பேராசிரியர் ஸ்ரீனிவாச வரதன்]]
'''எஸ்.சதமங்கலம் ஆர்.ரவி ஸ்ரீனிவாஸ வரதன்''' (பிறப்பு: [[ஜனவரி 2]], [[1940]]) [[கணிதம்|கணிதத்திலும்]] [[புள்ளியியல்|புள்ளியியலிலும்]] [[நிகழ்தகவு]]க் கோட்பாட்டில் தற்காலத்தில் சிறப்பு பெற்று மதிப்பு மிக்க [[ஏபெல் பரிசு|ஏபெல் பரிசை]], [[2007]]ம் ஆண்டுக்காகப் பெற்ற, கணித இயலர். [[நியூ யார்க்|நியூ யார்க்கி]]லுள்ள கொராண்ட் கணித இயல்கணிதவியல் கழகத்தில் ஃப்ரான்க்ஃப்ராங்க் ஜே கௌல்ட் கணிதகணிதவியற் இயற்பேராசிரியராகபேராசிரியராக இருக்கிறார்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
வரதன், [[இந்தியா]]வில் [[சென்னை]]யில் பிறந்தவர். [[1959]] இல் [[சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைக்கழகத்தில்]] சிறப்பு (ஆனர்ஸ்) பட்டம் பெற்று அடுத்த ஆண்டு முதுமானி (M.A.) பட்டமும் பெற்றார். பின்னர் [[கொல்கத்தா]] [[இந்திய புள்ளியியல் இன்ஸ்டிட்யூட்]]டில், புகழ் பெற்ற புள்ளி இயலர் [[சி. ஆர். ராவ்|சி. ஆர். ராவின்]] தலைமையின் கீழ் ஆய்வு செய்து [[1963]] இல் முனைவர் பட்டம் பெற்றார். Postdoctoral Fellow ஆக, [[கொராண்ட் கணித இயல்கணிதவியல் இன்ஸ்டிட்யூட்]]டில் [[1963]]இலிருந்து [[1966]] வரையில் பணியாற்றினார். 1966இல் அங்கேயே துணைப் பேராசிரியரானார். [[1968]] இல் இணைப்பேராசிரியரானார். [[1972]] இல் முழுப்பேராசிரியராக பணியேற்றம்பெற்று, [[1980]] இலிருந்து [[1984]] வரையும் மறுபடியும் [[1992]] இலிருந்து [[1994]] வரையிலும் அக்கழகத்திற்கு இயக்குனராகப் பணியாற்றும் பேறும் பெற்றார்.
 
அவர் மனைவி வசுந்தரா வரதன் [[நியூ யார்க் பல்கலைக்கழகத்தில்]] பேராசிரியராக இருக்கிறார். இத்தம்பதியினருக்கு அசோக் என்ற ஒரு மகன். இவருக்கு மூத்தவர், கோபால், உலக டிரேட் சென்டரில் 9/11 தீவிரவாதப்படையெடுப்பில் உயிரிழந்தவரில் ஒருவர்.
"https://ta.wikipedia.org/wiki/எஸ்._ஆர்._ஸ்ரீனிவாச_வரதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது