ஐசான் (வால்வெள்ளி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தலைப்பு மாற்றம் - ஐசான் இன்னும் அழியவில்லை
வரிசை 35:
அதனால் அது [[சூரியக் குடும்பம்]] தோன்றிய காலத்தில் உள்ள தகவல்களைப் பத்திரமாக வைத்திருக்கும். அதன் மூலம் உலகம் தோன்றியதைப் பற்றி மேலும் புதிய ஆய்வுகளை முன்னெடுக்க உதவும். <ref>{{cite web | title = பூமியின் மீது ஐசான் வால் நட்சத்திரம் மோதுமா?
| publisher = தி இந்து | date = 15 அக்டோபர் 2013 | url = http://tamil.thehindu.com/opinion/reporter-page/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%90%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/article5236805.ece | accessdate = 15 அக்டோபர் 2013}}</ref>
== சூரியனை கடந்து செல்லுதல் ==
== அழிவு ==
இது [[சூரியன்|சூரியனை]] மிக நெருக்கமாகக் கடந்து செல்ல முயன்ற நிலையில், 28 நவம்பர் 2013 அன்று சூரிய ஈர்ப்பு விசையின் காரனமாக அதன் மீது மோதி அழிந்தது.<ref>{{cite web | url=http://www.bbc.co.uk/news/science-environment-25143861 | title=Comet Ison destroyed in Sun passage | publisher=BBC | accessdate=29 நவம்பர் 2013}}</ref><ref>{{cite web | url=http://www.independent.co.uk/news/science/blow-for-stargazers-as-comet-of-the-century-ison-destroyed-by-the-sun-8971201.html | title=Blow for stargazers as 'comet of the century Ison' destroyed by the Sun | publisher=independent | accessdate=29 நவம்பர் 2013}}</ref><ref>{{cite web | url=http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=69780 | title=சூரியனை வேகமாக நெருங்கி அடுத்த சில நிமிடங்களில் ஐசான் வால் நட்சத்திரம் மாயமாது | publisher=தினகரன் | accessdate=29 நவம்பர் 2013}}</ref> இருப்பினும் இதன் சில பாகங்கள் இன்னும் அழியாமல் இருக்கக்கூடும் எனவும் சிலர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்<ref>Battams, Karl (28 November 2013). [http://www.isoncampaign.org/karl/schroedingers-comet "Schrödinger's Comet"]. CIOC. Retrieved 28 November 2013.</ref><ref>[http://tamil.oneindia.in/news/international/comet-ison-vanishes-as-it-circles-the-sun-188454.html#slide433724 சூரியனை நெருங்கி மாயமான ஐசான்.. சிதறுண்டு போனது - சிறு துண்டு தப்பியதாகவும் தகவல்-''ஒன் இந்தியா'']</ref>.
{{multiple image
"https://ta.wikipedia.org/wiki/ஐசான்_(வால்வெள்ளி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது