தொண்டைமான் இளந்திரையன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
*கடியலூரிலிருந்து காஞ்சிக்குச் செல்லும்போது [[நீர்ப்பெயற்று]] என்னும் துறைமுகத்தைக் கடந்து செல்லவேண்டும்.
*இளந்திரையனின் அரண்மனை வாயில் பாணர்களுக்கும் புலவர்களுக்கும் எப்போதும் திறந்தே இருக்கும்.
*மள்ளருக்கு மள்ளன் (உழவனுக்குஉழவருக்கெல்லாம் உழவன்), மறவருக்கு மறவன் (வீரனுக்குவீரருக்கெல்லாம் வீரன்), செல்வருக்குச் செல்வன் (வணிகனுக்குவணிகருக்கெல்லாம் வணிகன்), போரில் மேம்பட்டவன் என்றல்லாம் இவன் போற்றப்பட்டுள்ளான்.
*பரிசலர்க்குப் புத்தாடை தந்து, தானே உணவு படைப்பான்.
*சிறந்த பாணனுக்குப் பொன்னால் செய்த [[தாமரை விருது]] சூட்டிப் பெருமைப்படுத்துவான்.
"https://ta.wikipedia.org/wiki/தொண்டைமான்_இளந்திரையன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது