"எருசலேம் எபிரேயப் பல்கலைக்கழகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

180 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
}}
 
[[படிமம்:Founding of the Hebrew University.jpg|thumb|300px|left|ஆரம்ப விழாவை [[மவுண்ட் ஸ்கோபஸிற்கு]] - 1925]]
'''எருசலேம் எபிரேயப் பல்கலைக்கழகம்''' (''Hebrew University of Jerusalem'', [[எபிரேயம்]]: האוניברסיטה העברית בירושלים) இசுரேலின் இரண்டாவது பழமையான பல்கலைக்கழகமாகும். எபிரேய பல்கலைக்கழகத்தின் மூன்று வளாகங்கள் எருசலேத்திலும் மற்றயது றிகோவோட்டிலும் அமைந்துள்ளது. உலகின் மிகப்பெரிய யூத ஆய்வுகள் நூலகம் அதன் எட்மண்ட் ஜே சப்ரா கிவத்து ராம் வளாகத்தில் அமைந்துள்ளது.
முதல் ஆளுநர்களின் வாரியம் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், சிக்மண்ட் பிராய்டு, மார்டின் பபெரினை உள்ளடக்கியிருந்தது. இசுரேல் பிரதம மந்திரிகள் நால்வர் இப் பல்கலைக்கழக பழைய மாணவர்கள் ஆவார். கடந்த பத்தாண்டில், பல்கலைக்கழகத்தின் ஏழு பட்டதாரிகள் நோபல் பரிசினை அல்லது கணிதத்தின் நோபல் எனப்படும் [[ஃபீல்ட்ஸ் பதக்கம்|ஃபீல்ட்ஸ் பதக்கத்தினை]] பெற்றனர்.
92

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1562197" இருந்து மீள்விக்கப்பட்டது