இராம. திரு. சம்பந்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி +stub
No edit summary
வரிசை 1:
'''இராம. திரு. சம்பந்தம்''' அல்லது, ''இராம. திருஞானசம்பந்தம்'', (இ. [[14 ஆகஸ்ட்]], [[2007]]) [[தினமணி]] நாளேட்டின் முன்னாள் ஆசிரியர், தமிழின் தலைசிறந்த பத்திரிகையாளர்களில் ஒருவர். [[புதுக்கோட்டை]] மாவட்டம் [[நெற்குப்பை]] எனும் சிற்றூரில் பிறந்தவர்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
{{stub}}
[[புதுக்கோட்டை]] மாவட்டம் [[நெற்குப்பை]] எனும் சிற்றூரில் பிறந்தவர். [[மேலைச்சிவபுரி]]யில் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் ஆரம்பக் கல்வி கற்று, [[மதுரை தியாகராசர் கல்லூரி]]யில் பி.ஏ. பட்டம் பெற்றார்.
 
==பத்திரிகைத் துறையில்==
[[பகுப்பு:பத்திரிகையாளர்கள்]]
தனது 22-வது வயதில் மதுரையில் கருமுத்து தியாகராச செட்டியார் நடத்திய "தமிழ்நாடு' நாளிதழில் பத்திரிகையாளராகச் சேர்ந்து, [[மதுரை]]யிலும் [[சென்னை]]யிலும் 4 ஆண்டுகள் நிருபராகப் பணிபுரிந்தார். பின்னர், [[1960]]-ல் [[இந்தியன் எக்ஸ்பிரஸ்]] குழுமத்தின் அதிபரான ராம்நாத் கோயங்கா நடத்திய செய்தி நிறுவனமான "இந்தியன் நியூஸ் சர்வீஸில்' இணைந்து சுமார் ஓராண்டு பணியாற்றினார். [[1961]]-ல் "இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளிதழில் நிருபராகப் பணியில் சேர்ந்தார். படிப்படியாக முதுநிலைச் செய்தியாளர், முதன்மைச் செய்தியாளர், சிறப்புச் செய்தியாளர் மற்றும் செய்திப் பிரிவுத் தலைவர் என்ற நிலைகளுக்கு உயர்ந்தார்.
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
 
பின்னர், "தினமணி'யின் துணை ஆசிரியராகப் பொறுப்பேற்றார். சிறிது கால இடைவெளிக்குப் பிறகு தினமணி ஆசிரியராகப் பதவியேற்று 9 ஆண்டுகள் பணியாற்றி, [[2004]]-ல் தனது 69-வது வயதில் ஓய்வு பெற்றார்.
 
தினமணி ஆசிரியராக இருந்தபோது, சென்னை "தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ்' உறைவிட ஆசிரியராகவும் ஓராண்டு காலம் கூடுதல் பொறுப்பு வகித்தார்.
 
கல்லூரிக் காலம் தொடங்கிப் [[பெரியார்]] பற்றாளரான இவர், தீவிர கடவுள் மறுப்பாளரும்கூட. தன் வாழ்நாள் முழுவதும் சடங்குகளைப் புறந்தள்ளிவந்தார். இராம. திருஞானசம்பந்தம் என்ற தனது பெயரையும் இராம. திரு. சம்பந்தம் என்று மாற்றிக்கொண்டார்.
 
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்இதழாசிரியர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/இராம._திரு._சம்பந்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது