சூப்பர் போல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வாகையாளர் பட்டியல்
வரிசை 17:
 
இதுவரை ஆறு வெற்றிகளை பெற்றுள்ள ''பிட்ஸ்பர்க் ஸ்டீலர்ஸ்'' அணியே இப்போட்டிகளில் அதிக வெற்றிகளை பெற்ற அணியாகும். ''டல்லாஸ் கவ்பாய்ஸ்'' மற்றும் ''சான் பிரான்சிஸ்கோ 49அர்ஸ்'' ஆகிய அணிகள் ஐந்து முறையும் ''கிரீன் பே பேக்கர்ஸ்'' மற்றும் ''நியூயார்க் ஜெயின்ட்ஸ்'' அணிகள் நான்கு முறையும் வாகை சூடியுள்ளன. இவற்றை தவிர பதிமூன்று வெவ்வேறு என்.எஃப்.எல் அணிகள் கோப்பையை ஒருமுறையேனும் வென்றுள்ளன. இதுவரை பத்து அணிகள் சூப்பர் போலிற்கு தகுதி பெற்றும் ஒருமுறை கூட வென்றதில்லை. நான்கு என்.எஃப்.எல் அணிகள் இதுவரை சூப்பர் போலிற்கு தகுதி பெற்றதே இல்லை.
 
{| class="wikitable" width=300px style="text-align:center; margin-left:1em;"
|+ '''மொத்த சூப்பர் போல் கிண்ணங்கள்'''
! அணி !! கிண்ணங்கள்
|-
| பிட்ஸ்பர்க் ஸ்டீலர்ஸ் || 6
|-
| டல்லாஸ் கவ்பாய்ஸ் || 5
|-
| சான் பிரான்சிஸ்கோ 49அர்ஸ் || 5
|-
| கிரீன் பே பேக்கர்ஸ் || 4*
|-
| நியூயார்க் ஜெயின்ட்ஸ் || 4
|-
| லாஸ் ஏஞ்சல்ஸ் / ஓக்லாந்து ரைடர்ஸ் || 3
|-
| நியூ இங்கிலாந்து பேட்ரியாட்ஸ் || 3
|-
| வாஷிங்டன் ரெட்ஸ்கின்ஸ் || 3
|-
| பால்டிமோர் ரேவன்ஸ் || 2
|-
| பால்டிமோர் / இண்டியானாபோலிஸ் கோல்ட்ஸ் || 2
|-
| டென்வர் பிரோன்கோஸ் || 2
|-
| மியாமி டால்பின்ஸ் || 2
|-
| சிகாகோ பேர்ஸ் || 1
|-
| கன்சாஸ் சிட்டி சீஃப்ஸ் || 1*
|-
| லாஸ் ஏஞ்சல்ஸ் / செயின்ட் லூயிஸ் ரேம்ஸ் || 1
|-
| நியூ ஆர்லியன்ஸ் செயின்ட்ஸ் || 1
|-
| நியூயார்க் ஜெட்ஸ் || 1*
|-
| டம்பா பே புக்கானீர்ஸ் || 1
|-
| style="text-align:center;" colspan="6"| <small>* தேசிய காற்பந்து லீக் மற்றும் அமெரிக்க காற்பந்து லீக் ஒருங்கிணைப்புக்கு முன் நடைபெற்ற ''உலக வாகையாளர்'' போட்டிகளையும் சேர்த்து.</small><br>
|}
 
==தொலைக்காட்சியில் சூப்பர் போல்==
"https://ta.wikipedia.org/wiki/சூப்பர்_போல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது