சோவியத்–ஆப்கான் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
→‎1979 - 1980: படிமம் இணைப்பு
வரிசை 109:
===1979 - 1980===
 
[[File:SovietInvasionAfghanistanMap.png|right|thumb|250px|சோவியத் படைகளின் ஆப்கன் ஊடுருவல்]]
போரின் ஆரம்பத்தில், இரண்டு தடங்களின் வழியாக சோவியத் படைகள் ஆப்கனுக்குள் ஊடுருவின. முதலாவது தடம், குசுகா நகரில் இருந்து ஆரம்பித்து சிந்தாத் வழியக [[கந்தஹார்|கந்தகாரை]] வந்தடைந்தது. மற்றொரு தடம் தெற்மசில் ஆரம்பித்து குன்றுப்பகுதிகள் நிறைந்த பைசாபாத் நகருக்கும், தலைநகர் காபூலுக்கும் சென்றது. இவை இரண்டு தடங்களைத் தவித்து, மூன்றாவதாக வான் வழித்தடம் வழியாகவும் சோவியத் படைகள் ஆப்கனுக்குள் நுழைந்தன. மேலும் இவ்வழித்தடங்களின் முன்னேறிய சோவியத் படைகள், தங்கள் பாதைகளில் இருந்த கிளர்ச்சிக் குழுக்களின் படைகளை நிர்மூலம் செய்ததுடன், அப்பகுதிகளில் இராணுவ கூடாரங்கள் அமைத்து பாதுகாப்பு பனிகளிலும் ஈடுபட்டன. இதன் மூலம் ஆப்கனின் முக்கிய நகரங்களை சோவியத் படைகள் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தன.
 
"https://ta.wikipedia.org/wiki/சோவியத்–ஆப்கான்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது