அன்னி பெசண்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 46:
 
== பிரும்மஞான சங்கம் ==
''The Secret Doctrine'' என்ற நூலை எழுதிய [[பிளேவட்ஸ்கி அம்மையார்|பிளேவட்ஸ்கி அம்மையாரை]] [[பாரிஸ்|பாரிசில்]] [[1889]] ஆம் ஆண்டில் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது. இது அன்னி பெசண்டின் வாழ்க்கையில் பெரும் மாறுதலை ஏற்படுத்தியது. தன்னுடைய நாத்திக வாதத்தைக் கைவிட்டு ஆத்திகரானார். பிளேவட்ஸ்கியின் [[பிரம்மஞானம்பிரம்மஞான சங்கம்சபை|பிரும்மஞான சங்காத்தில்]] உறுப்பினரானார். இதனை அடுத்து [[மார்க்சியம்|மார்க்சிய]]வாதிகளுடன் தனக்கிருந்த உறவுகளைத் துண்டித்துக் கொண்டார். [[1891]] இல் பிளேவட்ஸ்கி இறந்ததை அடுத்து [[பிரம்மஞானம்|பிரும்மஞான]]த்தில் ஒரு முக்கிய புள்ளியானார். அன்னி பெசண்ட். அச்சபையின் சார்பில் [[1893]] ஆம் ஆண்டில் [[சிகாகோ]]வில் இடம்பெற்ற [[உலக கொலம்பிய கண்காட்சி]]யில் கலந்து கொண்டார்.
 
1893 ஆம் ஆண்டில் பிரும்மஞான சபையின் உறுப்பினராக முதற் தடவையாக இந்தியா வந்தார். சபையின் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]க் கிளையின் தலைவரான வில்லியம் ஜட்ஜ் என்பவருடன் ஏற்பட்ட கருத்து மோதல்களைத் தொடர்ந்து அமெரிக்கக் கிளை தனியாகப் பிரிந்தது. மீதமிருந்த சபை ஹென்றி ஸ்டீல் ஒல்கொட் என்பவராலும் அன்னி பெசண்டினாலும் தலைமை வகிக்கப்பட்டது.
வரிசை 66:
 
== இறுதிக் காலம் ==
தனது எண்பத்தியோராவது அகவையில் தீவிர அரசியலில் இருந்து விலகிய அன்னி பெசண்ட் இறுதிக் காலங்களில் இந்திய மெய்யியலாளரான [[ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி]]யுடன் நெருங்கிய தொடர்பைப் பேணினார். [[பிரம்மஞான சபை|பிரும்மஞான சபையின்]] முன்னேற்றத்தில் முனைப்பாக ஈடுபட்டார். எண்பத்தேழாம் அகவையில் [[1937]] ஆம் ஆண்டு [[செப்டம்பர் 20]] இல் சென்னையில் உள்ள அடையாறில் அன்னி பெசண்ட் காலமானார். அவரது மறைவிற்குப் பின்னர், அவரது நண்பர்கள் [[ஜே. கிருஷ்ணமூர்த்தி]], [[ஆல்டஸ் ஹக்ஸ்லி]], [[ரோசலின் ராஜகோபால்]] ஆகியோர் இணைந்து [[கலிபோர்னியா]]வில் ""ஹப்பி வலி பாடசாலை"யை அமைத்தார்கள்.இப்பாடசாலை தற்போது அன்னி பெசண்டின் நினைவாக [[பெசண்ட் ஹில் பாடசாலை]] எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது. அன்னி பெசண்ட் அமைத்த சென்னை அடையாறில் உள்ள பிரும்மஞான சபை இன்றும் அவர் புகழ் பரப்பிக் கொண்டிருக்கிறது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/அன்னி_பெசண்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது