சோவியத் ஒன்றியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Fry1989 (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Suthir (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 172:
பிரெஷ்னேவ் மரணத்தை அடுத்து, இரு தலைவர்கள் துரிதமாக வந்து போனார்; அவர்கள் [[யூரி அண்ட்ரோபாவ்]], [[கான்ஸ்டாண்டின் செர்நென்கோ]], அவர்கள் இருவரும் பிரெஷ்னேவ் கருத்தாக்கத்தில் செயல்பட்டவர்கள். 1985 இல், பதவிக்கு வந்த [[மிகயில் கொர்பச்சாவ்]] பொருளாதாரத்திற்கும், கட்சி தலைமைக்கும் கணிசமான மாறுதல்கள் செய்தார். அவருடைய [[கிளாஸ்நோஸ்ட்]] கொள்கை பொது ஜனத்திற்கு தகவல் கிடைப்பதை 70 வருடங்களுக்கு பின் தளர்த்தியது. சோவியத் யூனியனும், அதன் [[சோவியத் யூனியனின் அடியாள் அரசுகள்|அடியாள் அரசுகளும்]] பொருளாதார ரீதியில் மோசமடையும் நேரத்தில், கொர்பச்சாவ் மேற்குடன் பனிப்போரை முடிக்க தீர்மானித்தார்1988ல், சோவியத் யூனியன் 9 வருட அஃப்கானிஸ்தான் யுத்தத்தை கைவிட்டு, தன் துருப்புகளை திருப்பி அழைத்தது. 1980 கடை வருடங்களில் கோர்பச்சாவ் தன் அடியாள் அரசுகளுக்கு ராணுவ ஆதரவை முடித்தார். அதனால் அந்த நாடுகளின் கம்யூனிஸ்டுகள் பதவியில் இருந்து தள்ளப் பட்டனர். பெர்லின் சுவர் உடைத்தெரிக்கப் பட்டு மேற்கு, கிழக்கு ஜெர்மனிகள் ஐக்கியமானதில், இரும்புத் திரை வீழ்ந்தது.
 
மேலும் , அப்பொழுது, சோவியத் யூனினனின்யூனியனின் அங்க குடியரசுகள் சுதந்திரத்தை நோக்கி செல்ல தொடங்கி விட்டனதொடங்கிவிட்டன. சோவியத் சட்டத்தின் 72ம்72 ஆவது‍ சட்டப் ஷரத்துபிரிவு எந்த குடியரசும் பிரிந்து போக உரிமை உண்டு என் சொல்லிற்று<ref>[http://www.findarticles.com/p/articles/mi_m1282/is_n12_v42/ai_9119705 The red blues — Soviet politics] by Brian Crozier, ''[[National Review]]'', June 25, 1990.</ref>. ஏப்ரல் 7., 1990ல்1990 இல் ஏற்கப்பட்ட புது சட்டம் படி, எந்த குடியசும் மூன்றில் இரண்டு நபர்கள் சுதந்திரம் வேண்டும் என ஒரு வாக்கெடுப்பில் தீர்மானித்தால், அதை செயல்முறைக்கு கொண்டு வரலாம் <ref>[http://www.rspp.su/sobor/conf_2006/istoki_duh_nrav_crisis.html Origins of Moral-Ethical Crisis and Ways to Overcome it] by V.A.Drozhin Honoured Lawyer of Russia.</ref>.பல குடியரசுகள் முதல் தடவை தங்கள் மக்கள் அவைக்கு நேர்நடத்தையில் தேர்தல்கள் நடத்தின. 1989ல்1989 இல், சோசோகுயு வில் மிகப் பெரிய அங்கத்தினரான ரஷ்ய சோசோகு [[போரிஸ் எல்ட்சின்]]னை தலைவராக தேர்ந்து எடுத்தது. ஜூன் 12, 1990ல்1990 இல், ரஷ்ய அவை தன் நிலப் பரப்பின் மேல் தன் இறையாண்மையை அறிவித்தது. இப்படிப் பட்டஇப்படிப்பட்ட செயல்களீனால்செயல்களினால் சோவியத் யூனியன் பலவீனம் அடைந்து குடியரசுகள் யதார்தத்தில் விடுதலை ஆயின.
 
சோவியத் யூனியனை உயிரோடு வைக்க ஒரு வாக்களிப்பு மார்ச் 17, 1991 ல்இல் நடத்தப் பட்டதுநடத்தப்பட்டது. 15 குடியருசளில் 9 குடியரசுகளில் பெரும்பான்மையோர், யூனியனை வைக்க சம்மதித்தனர். அதனால் புது யூனியன் உடன்பாடு செய்யப்பட்டு, குடியரசுகளுக்கு அதிக அதிகாரத்தை கொடுத்தது. ஆனால் ஆகஸ்தில், ஒரு [[ஆகஸ்து கூ|அரசு கவிழ்பு யத்தனிப்பு]] நடந்தது. அது தீவிர கம்யூனிஸ்டுகளாலும், உளவுத்துறை அமைப்பு கேஜிபியாலும் செய்யப்பட்டது. ஆனால் அந்த முயற்சி தோல்வி அடைந்தது. இந்த குழப்பத்தில் எல்ட்சின் தலைவராக மிளீர்ந்தார்மிளிர்ந்தார்; கொர்பச்சவின்கொர்பச்சேவின் அந்தஸ்து அஸ்தமனம் ஆகியது. 1991ல்1991இல், லாட்விய, லித்வேனியா, எஸ்டோனிய விடுதலை அறிக்கை செய்தன. டிசம்பர் 8, 1991 ஒப்பந்தம் படி சோவியத் யூனியன் கலைக்கப் பட்டதுகலைக்கப்பட்டது. அதன் இடத்தில் ”[[சுதந்திர நாடுகள் காமென்வெல்த்]]~ என்ற அமைப்பு தொடங்கியது. டிசம்பர் 25, 1991 அன்று கொர்பச்சாவ் சோசோகுயூ என்பதின் ஜனாதிபதியாக ராஜினாமா செய்து, அப்பதவியை நிர்மூலம் செய்தார். தன் பதவிகளை ரஷ்ய ஜனாதிபதி எல்ட்சினுக்கு கொடுத்தார். அடுத்த நாள் `சுப்ரீம் சோவியத்` சோவியத் யூனியனின் மிக உயர்ந்த அரசுஅரசுத் துறை, தன்னைத் தானே கலைத்துக் கொண்டது. இந்த சம்பவம் சோவியத் யூனியனின் வீழ்ச்சியின் முன் கடைசி நிகழ்ச்சி.
 
= மேற்கோள்கள் =
"https://ta.wikipedia.org/wiki/சோவியத்_ஒன்றியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது