கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 33:
[[கேம்பிரிச்சுப் பல்கலைக்கழக கல்லூரிகள் |31 கல்லூரிகளைக்]] கொண்ட இப்பல்கலைக்கழகத்தில் 2005 ஆம் ஆண்டுக் கணக்கின் படி 25,595 மாணவர்கள் பயில்கிறார்கள். இவற்றில் 16,160 மாணவர்கள் பட்டப் படிப்பும், 9435 மாணவர்கள் மேற்பட்டப் படிப்பும் மேற்கொள்ளுகிறார்கள். இப் பல்கலைக்கழத்திற்கு 2006 ஆம் ஆண்டின் கணக்குப் படி மொத்தம் சுமார் 4.1 [[பில்லியன்]] [[ஐக்கிய இராச்சியம்|பிரித்தானிய]] [[பவுண்டு]]கள் நிறுவன வளர்ச்சித் தொகையாக வழங்கப்படுகிறது. இப் பல்கலைக்கழகமே [[ஐரோப்பா]]வில் உள்ள பல்கலைக்கழகங்களில் மிகவும் அதிகமான பணவசதி கொண்ட ஒன்றாகக் கருதப்படுகின்றது. இப் பல்கலைக்கழகத்தின் வருமானத்தில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கை [[ஐக்கிய இராச்சியம்|இங்கிலாந்து]] அரசிடம் இருந்து பெறுகின்றது.
 
கேம்பிரிட்ஜ் பல முக்கிய மாணவர்களைக் கொண்டுள்ளது, ஏறத்தாழ 90 நோபல் பரிசு பெற்றவர்கள் இந்த பல்கலைக்கழகத்தில் இணைந்திருந்தனர். இது பல்வேறு கல்வி சங்கங்களில் உறுப்பினராகவும் மற்றும் ஆங்கிலம் பல்கலைக்கழகங்களின் [[தங்க முக்கோணம்|தங்க முக்கோணத்திலும்]] ஓர் அங்கம் வகிக்கிறது.
 
==மேற்கோள்கள் ==
<references/>
"https://ta.wikipedia.org/wiki/கேம்பிரிச்சுப்_பல்கலைக்கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது