அண்ணா பல்கலைக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
{{தலைப்பை மாற்றுக}}
Saffrin (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 1:
{| class="toccolours" style="float: right; margin-left: 1em; width: 20em; font-size: 90%; clear: right" cellspacing="3"
{{தலைப்பை மாற்றுக}}
|-
'''அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், சென்னை''' (Anna University of Technology, Chennai) [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] தலைநகர் [[சென்னை]] நகரில் நிறுவப் பட்டுள்ள ஓர் [[தொழில்நுட்பம்|தொழில்நுட்ப]] [[பல்கலைக்கழகம்|பல்கலைக்கழகமாகும்]]. இது 1 பெப்ரவரி 2007 அன்று [[அண்ணா பல்கலைக்கழகம்]] ஆறு பல்கலைக்கழகங்களாகப் பிரிக்கப்பட்டபோது அவற்றில் ஒன்றாக உருவானது. மற்ற ஐந்து பல்கலைக்கழகங்கள்: [[அண்ணா பல்கலைக்கழகம்]] , [[அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்]], [[அண்ணா பல்கலைக்கழகம், திருச்சி|அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், திருச்சி]], [[அண்ணா பல்கலைக்கழகம், திருநெல்வேலி]] மற்றும் [[அண்ணா பல்கலைக்கழகம், மதுரை|அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், மதுரை]]. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் இந்தப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இதன் தாய்ப் பல்கலைக்கழகமாக [[அண்ணா பல்கலைக்கழகம்]] விளங்கும்.
| colspan="2" style="text-align: center; font-size: larger;" | '''அண்ணா பல்கலைக்கழகம்'''
|-
| colspan="2" style="padding: 1em 0; text-align: center;" | [[Image:Anna University Logo.jpg]]
|- style="vertical-align: top;"
|'''குறிக்கோள் வாசகம்'''
|style="padding-right: 1em;" | Progress Through Knowledge (அறிவு வழி முன்னேற்றம்)
|- style="vertical-align: top;"
|'''தொடக்கம்'''
|style="padding-right: 1em;" | [[1978]]
|- style="vertical-align: top;"
|'''பள்ளி வகை'''
|style="padding-right: 1em;" | இணைவு பல்கலைக்கழகம்
|- style="vertical-align: top;"
|'''துணை-வேந்தர்'''
|style="padding-right: 1em;" | [[முனைவர் பட்டம்|முனைவர்]] இராஜாராம் .
|- style="vertical-align: top;"
|'''அமைவிடம்'''
|style="padding-right: 1em;" | [[சென்னை]], [[தமிழ் நாடு]], [[இந்தியா]]
|- style="vertical-align: top;"
|'''வளாகம்'''
|style="padding-right: 1em;" | 100 [[ஏக்கர்]]கள் (400,000 m²)
|style="padding-right: 1em;" |
|- style="vertical-align: top;"
|'''இணைய முகவரி'''
|style="padding-right: 1em;" | [http://www.annauniv.edu/ http://www.annauniv.edu/]
|}
 
'''அண்ணா பல்கலைக்கழகம்''' [[இந்தியா|இந்தியாவின்]] தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். 1978ஆம் ஆண்டில், [[சென்னை]]யில் நிறுவப்பட்ட இப்பல்கலைக்கழகம், [[பொறியியல்]], [[தொழில்நுட்பம்]] மற்றும் தொடர்புடைய [[அறிவியல்]] துறைகளில் உயர்கல்வி பட்டப்படிப்புகள் வழங்குவதுடன் ஆராய்ச்சிப் பணிகளையும் மேற்கொள்கிறது.
தரமணியில் மத்திய பல்தொழில்நுட்ப பயிலகம் (CPT) வளாகத்தில் இயங்கிவரும் இப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக முனைவர் சி. தங்கராஜ் பொறுப்பாற்றி வருகிறார்.
 
== வரலாறு ==
== இணைந்துள்ள கல்லூரிகள் ==
அண்ணா பல்கலைக்கழகச் சீரமைப்பு விதி (The Anna University Amendment Act) 2008-இன் படி, ஏறக்குறைய சென்னையை சுற்றி உள்ள அனைத்துப் பொறியியல் கல்லூரிகளும் அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் கீழ் இணைக்கப்பட்டன. இவற்றுள் ஆறு அரசு பொறியியல் கல்லூரிகளும் மூன்று அரசு உதவி பெறும் தனியார் பொறியியல் கல்லூரிகளும் 108 தனியார் சுய நிதிப் பொறியியல் கல்லூரிகளும் அடங்கும்.
 
=== உருவாக்கம் ===
==மதிப்பீடு முறை==
* 1978 ஆம் ஆண்டு, செப்டம்பர் 4, இல், [[சென்னை]]யின் பழம்பெரும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களான [[கிண்டி பொறியியல் கல்லூரி]], [[அழகப்பர் தொழில்நுட்பக் கல்லூரி]], [[மெட்ராசு தொழில்நுட்ப கழகம்]] ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஒற்றைப் பல்கலைக்கழகமாக பேரறிஞர் அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.
மற்ற பல்கழைக்கழகங்களைப் போன்றே இக்கழகத்திலும் மாணவர்களின் கல்வித்திறனை மதிப்பிட 'வரவுகள்' முறை பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு பாடதிட்டத்திற்கும் 'வரவுகள்' (வழமையாக 1 முதல் 4) வழங்கப்படுகிறது. பட்டம் பெறுவதற்கு குறைந்தளவு 'வரவுகள்' வாங்கியிருக்க வேண்டும். இந்த அளவு பாடதிட்டம்,துறை மற்றும் விருப்பத்தேர்வுகளைப் பொறுத்து அமையும். '''தர எண் சராசரி''' (GPA) 0 விலிருந்து 10 வரை அளவு கொண்டிருக்கும்.
* பின்னர் 1982 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் என்னும் பெயரிலிருந்து 'பேரறிஞர்' மற்றும் 'தொழில்நுட்ப' ஆகிய சொற்கள் நீக்கப்பட்டு '''அண்ணா பல்கலைக்கழகம்''' என்று பெயர் மாற்றப்பட்டது
 
=== மறுசீரமைப்பு ===
கீழ்வரும் ஆங்கில எழுத்துக்கள் தர மதிப்பாக ஒவ்வொரு பாடதிட்டத்திலும் வழங்கப்படுகிறது:
* 2001-ம் ஆண்டு: டிசம்பர் முதல் ஏறக்குறைய தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பொறியியல் கல்லூரிகளும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இணைக்கப்பட்ட பின் சேர் பல்கலைக்கழகமாக, அண்ணா பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.
{| class="wikitable" style="text-align:center"
 
* 2007-ம் ஆண்டு: நிர்வாக வசதிகளுக்காக ஜனவரி முதல் அண்ணா பல்கலைக்கழகம் கீழ்கண்டவாறு 6 பல்கலைகழகங்களாகச் செயல்பட்டு வந்தது:
:* அண்ணா பல்கலைக்கழகம், சென்னை
:* [[அண்ணா பல்கலைக்கழகம், சென்னை]] - தரமணி வளாகம்
:* [[அண்ணா பல்கலைக்கழகம் சென்னை - மண்டல அலுவலகம், திருச்சிராப்பள்ளி]]
:* [[அண்ணா பல்கலைக்கழகம் சென்னை - மண்டல அலுவலகம் திருநெல்வேலி]]
:* [[அண்ணா பல்கலைக்கழகம் சென்னை - மண்டல அலுவலகம் மதுரை]]
:* [[அண்ணா பல்கலைக்கழகம் சென்னை - மண்டல அலுவலகம், கோயம்புத்தூர்]]. <ref>[http://www.autcbe.ac.in//about.aspx அண்ணா பல்கலைக்கழகம் கோவை], பார்த்த நாள், 10, ஏப்ரல், 2012. </ref>
 
* 2007-ம் ஆண்டு: அனைத்து அண்ணா பல்கலைக்கழகங்களையும் ஒருங்கிணைக்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.<ref>[http://articles.timesofindia.indiatimes.com/2011-05-31/chennai/29603861_1_anna-university-unitary-university-engineering-colleges அனைத்து அண்ணா பல்கலைக்கழகங்களும் ஒருங்கிணைக்கப்பட்டன], பார்த்த நாள், 10, ஏப்ரல், 2012. </ref><ref>[http://www.thehindu.com/news/states/tamil-nadu/article2455344.ece [[த இந்து]] நாளிதழில்], பார்த்த நாள், 10, ஏப்ரல், 2012. </ref>
 
* 2012-ம் ஆண்டு: ஆகஸ்ட் 1 முதல் அனைத்து அண்ணா பல்கலைகழகங்கள் மற்றும் வளாகங்களும், அண்ணா பல்கலைகழகத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டன.
 
== வளாகம் ==
பல்கலைக்கழகத்தின் முதன்மை வளாகம், தென்[[சென்னை]] பகுதியில் 100 ஏக்கர் (400,000 சதுர.மீ) பரப்பில் அமைந்துள்ளது. [[அடையாறு]]ம் தமிழக [[ஆளுனர்]] மாளிகையான ராஜ்பவனும் இவ்வளாகத்தை ஒட்டி அமைந்துள்ளன. முதன்மை வளாகத்தில் கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பர் தொழில்நுட்பக் கல்லூரி, கட்டிடக்கலை மற்றும் திட்டமிடுதல் பள்ளி அமைந்துள்ளன. [[மெட்ராசு தொழில்நுட்ப கழகம்]] 200,000 சதுர.மீட்டர் பரப்பளவில் [[குரோம்பேட்டை]] வளாகத்தில் அமைந்துள்ளது. அழகப்பர் தொழில்நுட்பக் கல்லூரியின் சில ஆய்வுக்கூடங்கள் [[தரமணி]] வளாகத்தில் அமைந்துள்ளன.
 
== பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளும் வளாகங்களும் ==
[[Image:Anna-university.jpg|356px|thumb|அண்ணா பல்கலைக்கழக - கிண்டி, சென்னை வளாகம்]]
 
கீழ்க்காணும் பட்டியலில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் கல்லூரிகள் இருவகைப்படும் அவை:
 
* அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளும் வளாகங்களும்
* அண்ணா பல்கலைக்கழகம் இணைவுபெற்ற பல்கலைக்கழக கல்லூரிகளும் வளாகங்களும்
 
புரிதலுக்காக இப்பட்டியல் பன் கிளையாக பிரிக்கப்பட்டுள்ளது:
 
* அண்ணா பல்கலைக்கழகம் - கிண்டி, சென்னை மண்டலம்
* அண்ணா பல்கலைக்கழகம் - தரமணி, சென்னை மண்டலம்
* அண்ணா பல்கலைக்கழகம் - திருச்சிராப்பள்ளி மண்டலம்
* அண்ணா பல்கலைக்கழகம் - மதுரை மண்டலம்
* அண்ணா பல்கலைக்கழகம் - திருநெல்வேலி மண்டலம்
* அண்ணா பல்கலைக்கழகம் - கோயம்புத்தூர் மண்டலம்
 
 
அண்ணா பல்கலைக்கழகம் - கிண்டி, சென்னை மண்டலம்:
 
{| class="wikitable sortable"
|-
! தர எழுத்து
| S || A || B || C || D || E || U || W
|-
! எண் || கல்லூரி அல்லது வளாகத்தின் பெயர் !! இடம் !! மாவட்டம் !! இணைவு !! நிறுவிய ஆண்டு || இணையத்தளம் || நிலை
! தர எண்
|-
| 10 || 9 || 8 || 7 || 6 || 4 || 0 || 0
| 1 || [[கிண்டி பொறியியல் கல்லூரி]] || [[கிண்டி]] || [[சென்னை மாவட்டம்]] || அண்ணா பல்கலைக்கழகம் || 1952 || http://www.annauniv.edu || அண்ணா பல்கலைகழகத்தின் உறுப்பு கல்லூரி (அல்லது) வளாகம்
|-
| 2 || [[அழகப்பர் தொழில்நுட்பக் கல்லூரி]] || [[கிண்டி]] || [[சென்னை மாவட்டம்]] || அண்ணா பல்கலைக்கழகம் || 1994 || http://www.annauniv.edu/act/ || அண்ணா பல்கலைகழகத்தின் உறுப்பு கல்லூரி (அல்லது) வளாகம்
|-
| 3 || [[மெட்ராசு தொழில்நுட்ப கழகம்]] || [[குரோம்பேட்டை]] || [[சென்னை மாவட்டம்]] || அண்ணா பல்கலைக்கழகம் || 1966 || http://www.annauniv.edu/sap/ || அண்ணா பல்கலைகழகத்தின் உறுப்பு கல்லூரி (அல்லது) வளாகம்
|-
| 4 || கட்டிடக்கலை மற்றும் திட்டமிடுதல் பள்ளி || [[கிண்டி]] || [[சென்னை மாவட்டம்]] || அண்ணா பல்கலைக்கழகம் || 1981 || http://www.mitindia.edu || அண்ணா பல்கலைகழகத்தின் உறுப்பு கல்லூரி (அல்லது) வளாகம்
|}
 
அண்ணா பல்கலைகழகம் - தரமணி சென்னை மண்டலம்:
'U' பெற்றவர் பாடத்தில் தேறவில்லை என்பதையும் 'W' பாடதிட்டதிற்கு தேவையான வருகை இல்லை எனவும் குறிக்கும். இரண்டுக்குமே அவர் பாடதிட்டத்தில் தவறிவிட்டார் எனக் கொள்வர். தர எண் சராசரி, GPA, வரவுகளுக்கு சரியான எடை கொடுக்கப்பட்ட தர எண்ணிக்கைகளின் சராசரி.
{| class="wikitable sortable"
|-
|-
! எண் || கல்லூரி அல்லது வளாகத்தின் பெயர் !! இடம் !! மாவட்டம் !! இணைவு !! நிறுவிய ஆண்டு || இணையத்தளம் || நிலை
|-
| 1 || [[அண்ணா பல்கலைக்கழகம் தரமணி வளாகம்]] - அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், சென்னை || [[தரமணி]] || [[சென்னை மாவட்டம்]] || அண்ணா பல்கலைகழகம் || 1952 || http://www.annauniv.edu || அண்ணா பல்கலைகழகத்தின் உறுப்பு கல்லூரி (அல்லது) வளாகம்
|-
| 2 || [[அண்ணா பல்கலைக்கழகம் விழுப்புரம் வளாகம்]] || [[விழுப்புரம்]] || [[விழுப்புரம் மாவட்டம்]] || அண்ணா பல்கலைக்கழகம் || 1994 || http://www.annauniv.edu/ || அண்ணா பல்கலைக்கழகம் இணைவுபெற்ற பல்கலைகழக கல்லூரிகள் அல்லது வளாகம்
|-
| 3 || [[அண்ணா பல்கலைக்கழகம் திண்டிவனம் வளாகம்]] || [[திண்டிவனம்]] || [[விழுப்புரம் மாவட்டம்]] || அண்ணா பல்கலைக்கழகம் || 1966 || http://www.annauniv.edu.in || அண்ணா பல்கலைக்கழகம் இணைவுபெற்ற பல்கலைகழக கல்லூரிகள் அல்லது வளாகம்
|-
| 4 || [[அண்ணா பல்கலைக்கழகம் ஆரணி வளாகம்]] || [[ஆரணி]] || [[திருவண்ணாமலை மாவட்டம்]] || அண்ணா பல்கலைக்கழகம் || 1981 || http://www.annauniv.edu || [அண்ணா பல்கலைக்கழகம் இணைவுபெற்ற பல்கலைகழக கல்லூரிகள் அல்லது வளாகம்
|-
| 5 || [[அண்ணா பல்கலைக்கழகம் காஞ்சிபுரம் வளாகம்]] || [[காஞ்சிபுரம்]] || [[காஞ்சிபுரம் மாவட்டம்]] || அண்ணா பல்கலைக்கழகம் || 1942 || http://www.annauniv.edu || அண்ணா பல்கலைக்கழகம் இணைவுபெற்ற பல்கலைகழக கல்லூரிகள் அல்லது வளாகம்
|}
 
::<math> CGPA \,\! = {\sum_{i=1}^N C_i . {GP}_i \over \sum_{i=1}^N C_i}</math>
 
அண்ணா பல்கலைகழகம் - திருச்சிராப்பள்ளி மண்டலம்:
இங்கு:
{| class="wikitable sortable"
:* <math>N</math> எடுத்துக்கொண்ட பாடங்களின் எண்ணிக்கை,
|-
:* <math>C_i</math> <math>i^{th}</math> பாடத்திற்கு வரவுகள்,
|-
:* <math>{GP}_i</math> தர எண்ணிக்கை <math>i^{th}</math> பாடத்திற்கு, மற்றும்
! எண் || கல்லூரி அல்லது வளாகத்தின் பெயர் !! இடம் !! மாவட்டம் !! இணைவு !! நிறுவிய ஆண்டு || இணையத்தளம் || நிலை
:* <math>CGPA</math> கூட்டு தர எண் சராசரி.
|-
| 1 || [[அண்ணா பல்கலைக்கழகம் திருச்சிராப்பள்ளி வளாகம்]] - [[அண்ணா பல்கலைக்கழகம் சென்னை - மண்டல அலுவலகம், திருச்சிராப்பள்ளி]] || [[திருச்சிராப்பள்ளி]] || [[திருச்சிராப்பள்ளி மாவட்டம்]] || அண்ணா பல்கலைக்கழகம் || 1952 || http://www.tau.edu.in/ || அண்ணா பல்கலைகழகத்தின் உறுப்பு கல்லூரி (அல்லது) வளாகம்
|-
| 2 || [[அண்ணா பல்கலைக்கழகம் பண்ருட்டி வளாகம்]] || [[பண்ருட்டி]] || [[கடலூர் மாவட்டம்]] || அண்ணா பல்கலைக்கழகம் || 1994 || http://www.tau.edu.in/ || அண்ணா பல்கலைக்கழகம் இணைவுபெற்ற பல்கலைகழக கல்லூரிகள் அல்லது வளாகம்
|-
| 3 || [[அண்ணா பல்கலைக்கழகம் பட்டுக்கோட்டை வளாகம்]] || [[ராஜாமடம்]], [[பட்டுக்கோட்டை வட்டம்]] || [[தஞ்சாவூர் மாவட்டம்]] || அண்ணா பல்கலைக்கழகம் || 1966 || http://www.tau.edu.in/ || அண்ணா பல்கலைக்கழகம் இணைவுபெற்ற பல்கலைகழக கல்லூரிகள் அல்லது வளாகம்
|-
| 4 || [[அண்ணா பல்கலைக்கழகம் திருக்குவளை வளாகம்]] || [[திருக்குவளை]] || [[நாகப்பட்டினம் மாவட்டம்]] || அண்ணா பல்கலைக்கழகம் || 1981 || http://www.tau.edu.in/ || அண்ணா பல்கலைக்கழகம் இணைவுபெற்ற பல்கலைகழக கல்லூரிகள் அல்லது வளாகம்
|-
| 5 || [[அண்ணா பல்கலைக்கழகம் அரியலூர் வளாகம்]] || [[அரியலூர்]] || [[அரியலூர் மாவட்டம்]] || அண்ணா பல்கலைக்கழகம் || 1942 || http://www.tau.edu.in/ || அண்ணா பல்கலைக்கழகம் இணைவுபெற்ற பல்கலைகழக கல்லூரிகள் அல்லது வளாகம்
|}
 
==வெளியிணைப்புகள்==
*[http://www.annatech.ac.in/index.htm அலுவல் இணையதளம்]
 
அண்ணா பல்கலைகழகம் - மதுரை மண்டலம்:
{{தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள்}}
{| class="wikitable sortable"
|-
|-
! எண் || கல்லூரி அல்லது வளாகத்தின் பெயர் !! இடம் !! மாவட்டம் !! இணைவு !! நிறுவிய ஆண்டு || இணையத்தளம் || நிலை
|-
| 1 || [[அண்ணா பல்கலைக்கழகம் சென்னை - மண்டல அலுவலகம் மதுரை ]] - அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், மதுரை || [[மதுரை]] || [[மதுரை மாவட்டம்]] || அண்ணா பல்கலைக்கழகம் || 1952 || http://www.annauniv.edu | http://autmdu.ac.in || அண்ணா பல்கலைகழகத்தின் உறுப்பு கல்லூரி (அல்லது) வளாகம்
|-
| 2 || [[அண்ணா பல்கலைக்கழகம் இராமநாதபுரம் வளாகம்]] || [[இராமநாதபுரம்]] || [[இராமநாதபுரம் மாவட்டம்]] || அண்ணா பல்கலைக்கழகம் || 1994 || http://autmdu.ac.in || அண்ணா பல்கலைக்கழகம் இணைவுபெற்ற பல்கலைகழக கல்லூரிகள் அல்லது வளாகம்
|-
| 3 || [[அண்ணா பல்கலைக்கழகம் திண்டுக்கல் வளாகம்]] || [[திண்டுக்கல்]] || [[திண்டுக்கல் மாவட்டம்]] || அண்ணா பல்கலைக்கழகம்|| 1966 || http://autmdu.ac.in || அண்ணா பல்கலைக்கழகம் இணைவுபெற்ற பல்கலைகழக கல்லூரிகள் அல்லது வளாகம்
|}
 
 
{{குறுங்கட்டுரை}}
அண்ணா பல்கலைகழகம் - திருநெல்வேலி மண்டலம்:
{| class="wikitable sortable"
|-
|-
! எண் || கல்லூரி அல்லது வளாகத்தின் பெயர் !! இடம் !! மாவட்டம் !! இணைவு !! நிறுவிய ஆண்டு || இணையத்தளம் || நிலை
|-
| 1 || [[அண்ணா பல்கலைக்கழகம் சென்னை - மண்டல அலுவலகம் திருநெல்வேலி]] || [[திருநெல்வேலி]] || [[திருநெல்வேலி மாவட்டம்]] || அண்ணா பல்கலைக்கழகம் || 1952 || http://www.auttvl.ac.in/ || அண்ணா பல்கலைகழகத்தின் உறுப்பு கல்லூரி (அல்லது) வளாகம்
|-
| 2 || [[அண்ணா பல்கலைக்கழகம் நாகர்கோவில் வளாகம்]] || [[நாகர்கோவில்]] || [[கன்னியாகுமரி மாவட்டம்]] || அண்ணா பல்கலைக்கழகம் || 1994 || http://www.auttvl.ac.in/ || அண்ணா பல்கலைக்கழகம் இணைவுபெற்ற பல்கலைகழக கல்லூரிகள் அல்லது வளாகம்
|-
| 3 || [[அண்ணா பல்கலைக்கழகம் வ. உ. சிதம்பரனார் கல்வி வளாகம் தூத்துக்குடி]] || [[தூத்துக்குடி]] || [[தூத்துக்குடி மாவட்டம்]] || அண்ணா பல்கலைக்கழகம் || 1966 || http://www.auttvl.ac.in/ || அண்ணா பல்கலைக்கழகம் இணைவுபெற்ற பல்கலைகழக கல்லூரிகள் அல்லது வளாகம்
|}
 
 
 
அண்ணா பல்கலைகழகம் - கோயம்புத்தூர் மண்டலம்:
{| class="wikitable sortable"
|-
|-
! எண் || கல்லூரி அல்லது வளாகத்தின் பெயர் !! இடம் !! மாவட்டம் !! இணைவு !! நிறுவிய ஆண்டு || இணையத்தளம் || நிலை
|-
| 1 || [[அண்ணா பல்கலைக்கழகம் சென்னை - மண்டல அலுவலகம், கோயம்புத்தூர்]] || [[கோயம்புத்தூர்]] || [[கோயம்புத்தூர் மாவட்டம்]] || அண்ணா பல்கலைக்கழகம் || 1952 || http://www.annauniv.edu/ || அண்ணா பல்கலைகழகத்தின் உறுப்பு கல்லூரி (அல்லது) வளாகம்
|}
 
== இணைந்துள்ள கல்லூரிகள் ==
அண்ணா பல்கலைக்கழகச் சீரமைப்பு விதி (The Anna University Amendment Act) 2001-இன் படி, ஏறக்குறைய தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பொறியியல் கல்லூரிகளும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இணைக்கப்பட்டன. இவற்றுள் ஆறு அரசு பொறியியல் கல்லூரிகளும் மூன்று அரசு உதவி பெறும் தனியார் பொறியியல் கல்லூரிகளும் 225 தனியார் சுய நிதிப் பொறியியல் கல்லூரிகளும் அடங்கும்.
 
== குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள் ==
* [[ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்]], முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர்
* கிரேசி மோகன், பிரபல தமிழ் நகைச்சுவை நாடக ஆசிரியர், நடிகர்.
* [[சுஜாதா|'சுஜாதா' ரங்கராஜன்]] , பிரபல தமிழ் எழுத்தாளர்
* [[:en:Raj Reddy|ராஜ் ரெட்டி]], 1994ம் ஆண்டிற்கான [[:en:Turing Award|டியூரிங் பரிசு]] வென்றவர், [[:en:Carnegie Mellon University|கார்னெகி மெல்லன் பல்கலைக்கழகத்திலுள்ள]] கணிப்பொறியியல் துறையின் முன்னாள் முதல்வர்.
* [[கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்]], முன்னாள் இந்திய [[கிரிக்கெட்]] ஆட்டக்காரர்
 
== பிற தகவல்கள் ==
* இப்பல்கலைக்கழகம், 1978 முதல் 1982 வரை, "பேரறிஞர் அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்" என்று அழைக்கப்பட்டது. அதன் பின் தற்போதைய பெயருக்கு மாறியது.
* அண்மையில், தேசிய அங்கீகாரக் குழு (National Accreditation Committee) அண்ணா பல்கலைக்கழகத்திற்கு 5 நட்சத்திர அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
== வெளி இணைப்புகள் ==
*[http://www.annauniv.edu அதிகாரப்பூர்வ இணையத்தளம்] (ஆங்கிலத்தில்)
*[http://collinfo.annauniv.edu:6060/annauniv/collegeall/collcat.asp?collcat=all அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள கல்லூரிகளின் பட்டியல்] (ஆங்கிலத்தில்)
 
==குறிப்புகள்==
{{reflist}}
 
{{தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள்}}
 
[[பகுப்பு:தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/அண்ணா_பல்கலைக்கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது