உயிரியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 49:
 
* அணுவின் துணையான பகுதிகள் - [[இலத்திரன்]], [[நொதுமி|நியூட்ரோன்]], [[நேர்மின்னி|புரோட்டோன்]]
* [[அணு]] - [[மூலகம்|மூலகத்தின்]] இயல்புகளைத் தக்க வைத்திருக்கக்கூடிய, அதன் மிகச் சிறிய அலகு அணுவாகும். (எ.கா. [[ஐதரசன்]] அணு), [[ஆக்சிசன்]] அணு.
* [[மூலக்கூறு]] - ஒரு தனித்த மூலகத்தினதோ, அல்லது வேறுபட்ட மூலகங்களினதோ இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணுக்கள் இணைந்து உருவாக்கும் மிகச் சிறிய அலகு மூலக்கூறு ஆகும். (எ.கா. இரு ஐதரசன் அணுக்களும் ஒரு [[ஆக்சிசன்]] அணுவும் இணைந்து [[நீர்]] மூலக்கூறு உருவாகும்).
* [[உயிரணு]] - பல மூலக்கூறுகள் சேர்ந்து தன்னைத்தானே [[இனப்பெருக்கம்]] செய்து வாழக்கூடிய ஒரு சிறிய அலகை உருவாக்கும்போது, அந்த அலகு உயிரணு எனப்படும். உயிரணுவானது தனியாகவோ, அல்லது பல்கல [[உயிரினம்|உயிரினங்களின்]] ஒரு பகுதியாகவோ காணப்பட்டு உயிர்வாழக் கூடிய நிலையில் இருக்கும்.
* [[இழையம்]] - ஒரே அமைப்பைக் கொண்ட பல உயிரணுக்கள் ஒரு குறிப்பிட்ட செயற்பாட்டிற்காக ஒன்றாக இணைந்து, ஒரு குழுவாக ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும்போது, அது இழையம் எனப்படும். எ.கா. [[புறவணியிழையம்]], [[தசை]]யிழையம்.
 
== உயிரியல் கற்கைத் துறைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/உயிரியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது