கடம்பர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''கடம்பர்''' கடம்ப-மரத்தைக் காவல்-மரமாகக் கொண்டு வாழ்ந்த மக்கள். இவர்கள் சேரநாட்டின் வட எல்லைப் பகுதியில் [[கடம்பின் பெருவாயில்]] பகுதியில் வாழ்ந்துவந்தனர். பிற்காலத்தில் [[கதம்பர் வம்சம்|கதம்பர்]]<ref>[http://enChopra P.wikipediaN.org/wiki/Kadamba_Dynasty, KadambaRavindran Dynasty]T.K., Subrahmanian N. (2003), History of South India (Ancient, Medieval and Modern), Part 1, Chand publications, New Delhi ISBN 81-219-0153-7</ref> என்ற பெயரில் தலைதூக்கிய மக்களின் முன்னோடிகள் என்று கருதப்படுகின்றனர்.
 
கடம்பர் [[கடம்பு மரம்|கடம்பு மரத்தைச்]] சின்னமாகக்கொண்டு கடற்கொள்ளையில் ஈடுபட்ட வம்சாவளியினராவர். சங்க காலத்தில் தமிழகத்தின் ஒரு பகுதியாகவிருந்த துளு நாட்டில் கடம்பரின் ஆட்சி கி. மு. 300 முதல் கி. பி. 1336 வரை 1636 ஆண்டுகள் நடைபெற்று வந்தன. இவர்கள் தலைமைத் தாயகமாக [[வனவாசி பன்னிராயிரம்|வனவாசி பன்னிராயிரமாகும்]] மேலும் கடற்கரையோரப் பகுதியாகிய [[கொண்கானம் தொளாயிரம்|கொண்கானம் தொளாயிரமும்]] மூலத்தாயகமாக [[கொண்கானக் கடற்கரை|கொண்கானக் கடற்கரையும்]] விளங்கியது. கடம்பர் ஆரம்ப காலங்களில் கடலாட்சி செய்த இனத்தவர்கள் என [[பதிற்றுப்பத்து|பதிற்றுப்பத்தில்]] குறிப்புகள் உள்ளன. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் கடம்பு மரத்தைக் காவல்மரமாகக் கொண்ட மக்களோடு போரிட்டான். அவர்களை வென்றான். அவர்களது கடம்பு-மரத்தை வெட்டிக் கொண்டுவந்து அந்த மரத்தால் தனக்குப் போர்முரசு செய்துகொண்டான்.<ref>பலர் மொசிந்து ஓம்பிய திரள் பூங்கடம்பின் கடியுடை முழுமுதல் துமிய ஏஎய், வென்றெறி முழங்குபணை செய்த வெல்போர் நார் அரி நறவின் ஆர மார்பின் போரடு தானைச் சேரலாதன் [[பதிற்றுப்பத்து]] 11-12</ref> கடம்பர்கள் கொள்ளையடிப்பதற்கு மூலதனமாக விளங்கிய தீவு வெள்ளைத் தீவாகும் (இலட்சத் தீவு). கடம்பர் நாடாக மங்கலாபுரம் ([[மங்களூர்]]) விளங்கியது. [[துளு நாடு|துளு நாட்டில்]] அமைந்திருந்த [[மங்களூர்த் துறைமுகம்]] இன்று தென் கன்னடப் பகுதியைச் சார்ந்த பிரதேசமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. [[பூழி]] மற்றும் [[மங்கலாபுரம்]] போன்ற பகுதிகள் சில காலம் இவர்களின் ஆட்சியின் கீழ் இருந்துவந்தது. [[கார்வார் முனை]] முதல் [[நேத்திராவதி ஆறு|நேத்திராவதி ஆற்று]] முகத்துவாரம் (மங்களூர் - மங்கலாபுரம்) வரை அமையப்பெற்றிருந்த கடற்கரைக்கு '''கடற் கடம்பு''' எனப் பெயரிடப்பட்டிருந்து இக்கடற்கரைக்குப் பக்கத்தில் உள்ள தீவுகளில் கடம்பர்கள் [[ஆட்சி]] செலுத்தினர். மேற்கு நாடுகளிலிருந்து வரும் [[கப்பல்|கப்பல்களைக்]] கொள்ளையடித்தும் வந்த காரணத்தால் தமிழ் இலக்கியங்களில் இவர்கள் '''கடற் கடம்பர்''' என குறிக்கப்பட்டுள்ளனர்.
 
==A Note to Historians==
"An enthusiastic southern scholar has expressed the opinion that the scientific historian of India ... ought to begin his study with the basin of the Krishna, of the Cauvery, of the Vaigai (in Madura and the Pandya Country) rather than with the Gangetic plain, as it has been now long, too long, the fashion. That advice however sound it may be in principle, can not be followed in practice at present,"
:-Dr.Vincent A.Smith, Oxford History of India, 1919.
==இவற்றையும் காண்க==
* [[சங்க கால நாட்டுமக்கள்]]
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/கடம்பர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது