"கவலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  6 ஆண்டுகளுக்கு முன்
எழுத்துப்பிழை *திருத்தம்*
(எழுத்துப்பிழை *திருத்தம்*)
மனநிலை தற்காலிகமாக பாதிக்கப்பட்டிருப்பின் அது கவலை எனவும், தொடர்ந்த, ஆழமான மனநிலை பாதிப்பு இருப்பதுடன், தமது வழக்கமான செயல்களை செய்யும் திறனை இழந்தும் இருப்பின் அது [[மனச்சோர்வு]] எனவும் கருதப்படும்.
 
[[போல் எக்மான்]] வகுத்துள்ள ஆறு அடிப்படை உணர்ச்சிகளான [[மகிழ்ச்சி]], கவலை, [[கோபம்]], [[ஆச்சரியம்]], [[பயம்]] மற்றும் [[அறுவறுப்புஅருவருப்பு]] ஆகியவற்றில் கவலையும் அடங்கும்.<ref>Daniel Goleman, ''Emotional Intelligence'' (London 1996) p. 271</ref>.
 
==உசாத்துணை==
23,426

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1575408" இருந்து மீள்விக்கப்பட்டது