மகாராஜபுரம் விஸ்வநாதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 45:
==அறக்கட்டளை==
மகாராஜபுரம் விசுவநாத ஐயர் நினைவாக அவர் பெயரில் ஒரு அறக்கட்டளை அவரது பேரனான மகாராஜபுரம் ஸ்ரீநிவாசனால் நிறுவப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தேர்ந்தெடுக்கப்பட்ட இசைக்கலைஞர்களுக்கு இந்த அறக்கட்டளை சார்பில் தங்கப்பதக்கமும் 20 ஆயிரம் ரூபா பணமுடிப்பும் கொண்ட ஒரு விருது வழங்கப்படுகிறது.<ref>[http://www.chennailivenews.com/Music/Classical/20125725085732/Maharajapuram-Viswanatha-Iyer-award.aspx Maharajapuram Viswanatha Iyer award]</ref>
 
==யாழ்ப்பாணத்தில் வரவேற்பு==
[[இலங்கை]] [[யாழ்ப்பாணம்]] [https://en.wikipedia.org/wiki/Ramanathan_Academy_of_Fine_Arts இராமநாதன் நுண்கலைக்கல்லூரி] தொடங்கப்பட்டபோது விசுவநாத ஐயர் யாழ்ப்பாணம் சென்றார். கல்லூரியின் அதிபராக இருக்கும்படி அவரை வேண்டினர். ஆயினும் அவர் தான் சென்னை திரும்பவேண்டும் எனக் கூறி தனது மகனும் சங்கீத வித்துவானுமாகிய [[மகாராஜபுரம்_சந்தானம்|மகாராஜபுரம் சந்தானத்தை]] அங்கே பணியில் அமர்த்தினார். மகாராஜபுரம் சந்தானம் கல்லூரியின் முதலாவது அதிபராக நியமிக்கப்பட்டார். <ref>[http://www.thehindu.com/todays-paper/tp-national/can-the-musical-bridge-across-palk-strait-be-rebuilt/article5472076.ece Can the musical bridge across Palk Strait be rebuilt?]</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மகாராஜபுரம்_விஸ்வநாதர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது