இஸ்ரேல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 76:
|cctld = .il
}}
'''இசுரேல்''' (''Israel'', [[எபிரேய மொழி]]: מדינת ישראל ''மெதிநாத் யிஸ்ராஎல்'', [[அரபு மொழி]]: دولة إسرائيل ''தவுலத் இஸ்ராஇல்'', அலுவலக ரீதியாக '''இசுரேல் நாடு''') என்பது [[தென்மேற்கு ஆசியா|மேற்கு ஆசியாவில்]], [[மத்தியதரைக் கடல்|மத்திய தரைக்கடலின்]] தென்கிழக்கு கரையில் உள்ள ஒரு நாடு. இது '''இசுரவேல்''', '''இசுரயேல்''', '''இஸ்ரவேல்''', '''இஸ்ரயேல்''' எனவும் [[தமிழ்|தமிழில்]] அழைக்கப்படுகிறது. இது வடக்கில் [[லெபனான்|லெபனானுடனும்]], வடகிழக்கில்
29 நவம்பர் 1947 இல் [[ஐக்கிய நாடுகள் பொதுச் சபை]] பிரித்தானிய பாஸ்தீனத்தின பிரிப்பினை நடைமுறைப்படுத்த சிபார்சு செய்தது. 14 மே 1947 இல் உலக சீயொனிச அமைப்பின்<ref name=zo>Then known as the ''[[World Zionist Organization|Zionist Organization]]''</ref> செயற்படுத்தல் தலைவர் மற்றும் இசுரேலுக்கான யூத முகவர் அமைப்பின் தலைவருமான [[டேவிட் பென்-குரியன்]] "[[இசுரேல் தேசம்|இசுரேல் தேசத்தில்]] இசுரேலிய நாட்டின் உருவாக்கம், இசுரேல் நாடு எனப்படும்" என [[இசுரேலிய சுதந்திரப் பிரகடனம்|பிரகடனப்படுத்தினார்]]. இச் சுதந்திரப் பிரகடனம் 15 மே 1948 அன்று பிரித்தானிய பலஸ்தீன கட்டளையமைப்பை நீக்கியது.<ref>{{cite web |url=http://www.mfa.gov.il/MFA/Peace+Process/Guide+to+the+Peace+Process/Declaration+of+Establishment+of+State+of+Israel.htm |publisher=Israel Ministry of Foreign Affairs |title=Declaration of Establishment of State of Israel |date=14 May 1948 |accessdate=8 April 2012}}</ref><ref>{{cite book|last1=Brenner|first1=Michael| last2=Frisch|first2=Shelley|title=Zionism: A Brief History|publisher=Markus Wiener Publishers|date=April 2003|year=2003|page=184}}</ref><ref>{{cite web|url=http://www.mfa.gov.il/MFA/History/Modern+History/Centenary+of+Zionism/Zionist+Leaders-+David+Ben-Gurion.htm|title=Zionist Leaders: David Ben-Gurion 1886–1973|accessdate=13 July 2011|publisher=Israel Ministry of Foreign Affairs}}</ref> அடுத்த நாள் அருகிலுள்ள அரபு நாடுகள் இசுரேல் மீது [[1948 அரபு - இசுரேல் போர்|படையெடுக்க]] இசுரேலிய படைகள் அவற்றுடன் சண்டையிட்டன.<ref>[[Yoav Gelber]], ''Palestine 1948'', 2006 — Chap.8 "The Arab Regular Armies' Invasion of Palestine".</ref> அதிலிருந்து இசுரேல் அருகிலுள்ள அரபு நாடுகளுடன் [[அரபு-இசுரேல் முரண்பாடு|சில போர்கள்]] ஊடாக சண்டையிட்டு வருகின்றது.<ref name=RoutledgeAtlas>{{Harvnb|Gilbert|2005|p=1}}</ref> இதனூடாக இசுரேல் மேற்குக்கரை, [[சீனாய் தீபகற்பம்]] (1967 முதல் 1982 வரையில்), தென் லெபனானின் பகுதிகள் (1982 முதல் 2000 வரையில்), காசா கரை [[கோலான் குன்றுகள்]] என்பவற்றைக் கைப்பற்றியது. இவற்றிலிருந்து சில பகுதிகளை தன்னுடன் இணைத்துக் கொண்டது. ஆயினும் மேற்குக் கரையுடனான எல்லை சர்ச்சைக்குரியது.<ref>{{cite book|title=The Question of Palestine & the United Nations|publisher=United Nations Department of Public Information|chapter=The status of Jerusalem|chapter-url=http://www.un.org/Depts/dpi/palestine/ch12.pdf|quote=East Jerusalem has been considered, by both the General Assembly and the Security Council, as part of the occupied Palestinian territory.|postscript=.}}</ref><ref name="Olmertquote">{{cite news |url=http://news.bbc.co.uk/2/hi/middle_east/4856762.stm |title=Analysis: Kadima's big plans |author=BBC News |accessdate=10 October 2010 |date=29 March 2006}}</ref><ref name="HomelandSecurityBorders">{{cite web |url=http://www.hstoday.us/index.php?id=483&cHash=081010&tx_ttnews%5Btt_news%5D=873 |title=Israel’s Hard-Learned Lessons |last1=Kessner |first1=BC |date=2 April 2006 |publisher=Homeland Security Today |accessdate=26 April 2012}}</ref><ref name="TelAvivNotes">{{cite web |url=http://www.inss.org.il/publications.php?cat=21&incat=&read=203 |title=The Legacy of Undefined Borders |last=Kumaraswamy |first=P. R. |date=5 June 2002 |publisher=Tel Aviv Notes |accessdate=25 March 2013}}</ref><ref name="Epochborders">{{cite news |url=http://www.theepochtimes.com/n2/world/israel-journal-a-land-without-borders-34590.html |title=Israel Journal: A Land Without Borders |newspaper=The Epoch Times |accessdate=20 March 2012}}</ref> இசுரேல் சமாதான ஒப்பந்தங்களை எகிப்துடனும் யோர்தானுடனும் செய்தாலும், இதுவரை இசுரேலிய-
இசுரேலின் வர்த்தக மையமாக [[டெல்
இசுரேல் நாடாளுமன்ற முறை, [[விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை]], [[பொது வாக்குரிமை]] என்பவற்றுடன் [[சார்பாண்மை மக்களாட்சி]] கொண்ட ஓர் நாடு.<ref>{{Harvard citation no brackets|Rummel|1997|p=257}}. "A current list of liberal democracies includes: Andorra, Argentina, ... , Cyprus, ... , Israel, ..."</ref><ref>{{cite web|url= http://www.freedomhouse.org/article/global-survey-2006-middle-east-progress-amid-global-gains-freedom |title=Global Survey 2006: Middle East Progress Amid Global Gains in Freedom |accessdate=20 March 2012 |date=19 December 2005 |publisher=Freedom House}}</ref> இசுரேலிய அதிபர் அரசாங்கத்தின் தலைவராகவும் [[கெனெசெட்]] இசுரேலின் சட்டசபையின் சட்டமியற்றும் உறுப்பாக செயல்படுகிறது. இசுரேல் ஒரு [[வளர்ந்த நாடுகள்|வளர்ந்த நாடும்]] [[பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு|பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின்]] உறுப்பு நாடும் ஆகும்.<ref name="OECD">{{cite web |url=http://www.oecd.org/israel/israelsaccessiontotheoecd.htm |title=Israel's accession to the OECD |publisher=Organisation for Economic Co-operation and Development |accessdate=12 August 2012}}</ref> 2012இன்படி இதன் பொருளாதாரம் மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் [[மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் நாடுகள் பட்டியல்|43வது இடத்தில்]] உள்ளது. இசுரேல் மனித வளர்ச்சி சுட்டெண்ணின் அடிப்படையில் [[மனித வளர்ச்சி சுட்டெண்ணின் படி நாடுகளின் பட்டியல்|மத்திய கிழக்கில் உயர்வாகவும்]] ஆசியாவில் மூன்றாம் இடத்திலும் உள்ளது.<ref>{{cite web |url=http://hdr.undp.org/en/media/HDR_2010_EN_Table1.pdf |title=Human development indices |publisher=United Nations Development Programme |accessdate=4 November 2010}}</ref> இதன் குடிமக்கள் ஆயுள் எதிர்பார்ப்பு அடிப்படையில் [[ஆயுள் எதிர்பார்ப்பு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்|உலகில் அதிகம் ஆயுள் எதிர்பார்ப்பு]] உள்ள குடிமக்களில் உள்வாங்கப்படுகின்றனர்.<ref>{{cite news |url=http://www.haaretz.com/news/who-life-expectancy-in-israel-among-highest-in-the-world-1.276618 |title=WHO: Life expectancy in Israel among highest in the world |newspaper=Haaretz |date=24 May 2009}}</ref>
== பெயர் ==
|