நவபாசானம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 130:
 
[[பழனி முருகன் கோவில்|ப‌ழ‌னி ம‌லைக்கோவிலின்]] தென்மேற்கு திசையில் உள்ளது “போகரின் ஜீவ சமாதி” இங்கு அவ‌ர் பூசித்த‌ “புவ‌னேசுவ‌ரி அம்ம‌ன் சிலையும், ம‌ர‌க‌த‌ லிங்க‌மும் இன்றும் பூசையில் உள்ளது இந்த‌ ச‌ன்னிதியில் இருந்து முருக‌னின் திருவ‌டி நிலைக்கு உள்ள சுர‌ங்க‌ பாதையில் சென்ற‌ போகர் திரும்ப‌வில்லை.
===திருமாகறல்===
 
காஞ்சிபுரம் மாவட்டம் திருமாகறல் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு திருமாகரலீஸ்வரர் நவ பாஷாண ஸ்வயம்பு லிங்கம் ஆவார். அகத்தியர் பூஜை செய்து இதன் பலனை கண்டுள்ளார். எலும்பு முறிவு இளம்பிள்ளை வாதம் போன்ற எலும்பு சம்பந்தமான நோய்களுக்கு தீர்த்தம் அருந்தி வர விரைவில் பலன் கிடைக்கும்.
===தேவிபட்டினம்===
[[இராமநாதபுரம்|இராமநாதபுரத்திலிருந்து]] 15 கி.மீ. தொலைவில் [[தேவிபட்டினம்]] உள்ளது. இந்துக்களின் புனித யாத்திரைத் தலம் ஆகும். இங்கு ஸ்ரீராமனால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகக் கூறப்படும் நவ பாஷாணம் (9 கற்கள்) என்ற நவக் கிரகங்கள் உள்ளன. தேவிபட்டிணம் நவபாஷாண சிலை யார் செய்தது என்று தெரியவில்லை. இவை கரையிலிருந்து சுமார் 40 மீட்டர் தொலைவில் உள்ளது.
வரி 136 ⟶ 137:
==வெளி இணைப்பு==
# [http://www.templeyatra.com/tamil%5Ckaumaram%5C003Palani.html பழனி]
# [http://www.thirumagaral.blogspot.com திருமாகறல்]
# [http://aavaahana.blogspot.com/2009/09/navapashanam-idols.html Navapashanam Idols...]
# [http://www.siththarkal.com/2011/08/blog-post.html சித்தர்கள் இராச்சியம்]
"https://ta.wikipedia.org/wiki/நவபாசானம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது