இஸ்ரேல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{வேலை நடந்துகொண்டிருக்கிறது}}
{{Infobox country
|conventional_long_name = இசுரேல் அரசு
வரி 93 ⟶ 92:
 
== வரலாறு ==
{{வேலை நடந்துகொண்டிருக்கிறது}}
{{main|இசுரேலின் வரலாறு}}
=== பழங்காலம் ===
 
[[File:Kingdom of Israel 1020 map.svg|left|thumb|upright|[[இசுரயேல் அரசு (ஒன்றிணைந்த முடியாட்சி)|இசுரயேல் அரசு]], கி.மு. 11ம் நூற்றாண்டு]]
=== இசுரேலின் அடிவேர்கள் ===
தொல்லியல் சான்றின்படி, எகிப்திய நினைவுச் சின்னமாகிய "மெனெப்தா நடுகல்" என்று குறிப்பிடப்படும் கல்லில் உள்ள ஒரு குறிப்பு முதன்முதலில் இசுரேலியல் என்ற சொல்லைக் குறிப்பிட்டது. இந்நினைவுக்கல் 10 அடி உயரம் கொண்டதாகும். இது கி.மு. 1211 ஆண்டினது என்று கணித்துள்ளனர்.<ref name="stones">{{cite web| url= http://www.ebonmusings.org/atheism/otarch2.html#merneptah| title= The Stones Speak: The Merneptah Stele| accessdate=2006-04-08}}</ref> மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக யூதர்கள் 'இசுரேல்' என்னும் நிலத்தைத் தங்கள் தாயகமாக, புனித நிலமாக கருதி வந்துள்ளனர். [[தோரா]]வின்படி, யூதர்களின் பிதாப்பிதாக்களான [[ஆபிரகாம்]], [[ஈசாக்கு]], [[யாக்கோபு]] ஆகியவர்களுக்கு கடவுள் [[வாக்களிக்கப்பட்ட நாடு|நாட்டை வாக்களித்ததாக]] நம்புகின்றனர்.<ref>"And the Lord thy God will bring thee into the land which thy fathers possessed, and thou shalt possess it; and he will do thee good, and multiply thee above thy fathers." ({{Bibleverse||Deuteronomy|30:5|HE}}).</ref><ref>"But if ye return unto me, and keep my commandments and do them, though your dispersed were in the uttermost part of the heaven, yet will I gather them from thence, and will bring them unto the place that I have chosen to cause my name to dwell there." ({{Bibleverse||Nehemiah|1:9|HE}}).</ref> விவிலியத்தின் அடிப்படையில், அம்மூன்று பிதாப்பிதாக்களின் காலம் கி.மு 2ம் மில்லேனியத்தின் ஆரம்பம் என கருதப்படுகின்றது.<ref>{{cite journal |url=http://www.pbs.org/walkingthebible/timeline.html |publisher=Public Broadcast Television |title=Walking the Bible Timeline |work=Walking the Bible |accessdate=29 September 2007 }}</ref> முதலாவது [[இசுரயேல் அரசு (ஒன்றிணைந்த முடியாட்சி)|இசுரயேல் அரசு]] தோராயமாக கி.மு. 11ம் நூற்றாண்டு காலப்பகுதியில் உருவாக்கப்பட்டது. இசுரேலிய முடியாட்சியும் அரசும் சிறிதும் பெரிதுமாய் இடைவெளி விட்டு நானூறு ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்தனர்.<ref>{{Harvard citation no brackets|Friedland|Hecht|2000|p=8}}. "For a thousand years Jerusalem was the seat of Jewish sovereignty, the household site of kings, the location of its legislative councils and courts."</ref><ref>{{Harvard citation no brackets|Ben-Sasson|1985}}</ref><ref>{{cite book |title=A Brief History of Ancient Israel |last=Matthews |first=Victor H. |year=2002 |publisher=Westminster John Knox Press |isbn=978-0-664-22436-3 |page=192 |ref=harv}}</ref><ref>{{cite book |title=A History of Ancient Israel and Judah |last=Miller |first=J. Maxwell |coauthors=Hayes, John Haralson |year=1986 |publisher=Westminster John Knox Press |isbn=978-0-664-21262-9 |page=523 |ref=harv}}</ref>
 
வட இசுரேலிய அரசு கி.மு 722 இல் வீழ்ச்சியுற்றது. தென் [[யூத அரசு]] [[அசிரியா|அசிரிய]] ஆட்சி வரை நிலைத்தது. [[பபிலோனியா]] வருகையால் கி.மு. 586 இல் யூத அரசு வெற்றி கொள்ளப்பட்டது.
வரலாற்றில் முதன்முதலில் இசுரேலியர் என்று இம்மக்களைக் குறிப்பிட்டது எகிப்திய நினைவுச் சின்னமாகிய [[மெர்னெடாஃவ் ஸ்டீல்]] (கிரேக்கச் சொல் ஸ்டீல் = கல்) என்று குறிப்பிடப்படும் கல்லில் உள்ள ஒரு குறிப்புதான். இந்நினைவுக்கல் 10 அடி உயரம் கொண்டதாகும். இது கி.மு. 1211 ஆண்டினது என்று கணித்துள்ளனர்<ref name="stones">{{cite web| url= http://www.ebonmusings.org/atheism/otarch2.html#merneptah| title= The Stones Speak: The Merneptah Stele| accessdate=2006-04-08}}</ref> மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக யூதர்கள் 'இசுரேல்' என்னும் நிலத்தைத் தங்கள் தாயகமாக, புனித நிலமாக கருதி வந்துள்ளனர். மேலும் யூதர்கள் இந்நிலத்தைத் தங்கள் மூதாதையர்களாகிய ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு (Abraham, Isaac, Jacob) ஆகியோருக்கு தருவதாக கடவுள் வாக்களித்ததாக நம்புகின்றனர். கி.மு 1200ல் தொடங்கி தோராயமாக ஓராயிரம் ஆண்டுகள் சிறிதும் பெரிதுமாய் இடைவெளி விட்டு பல யூத அரசர்கள் ஆட்சி செய்தனர். முற்காலத்து சாலமோன் கோயிலின் இடிபாடுகளும், பின்னர் கி.மு 515 முதல் .கி.பி. 70 வரையிலும் இருந்த இரண்டாவது கோயிலின் இடிபாடுகளும் இங்கே இருப்பதால் இந்நிலம் யூதர்களுக்கு மிகவும் புனிதமான நிலம் ஆகும்.
 
==முற்காலம் ==
பின்னர் வந்த [[அசிரியா|அசிரிய]], [[பாபிலோனியா|பாபிலோனிய]], [[பாரசீகம்|பாரசீக]], [[கிரேக்கம்|கிரேக்க]], [[ரோமானியர்|ரோமானிய]], [[பைசாந்தம்|பைசாந்திய]] அரசுகளின் ஆட்சியில் சிறிதும் பெரிதுமாய் யூதர்கள் இசுரேலை விட்டு வெளியேறிவிட்டனர். இதனால் யூதர்களின் எண்ணிக்கை அங்கே மிகவும் அருகிவிட்டது. a
 
=== சியோனிசம் அலியா ===
"https://ta.wikipedia.org/wiki/இஸ்ரேல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது