முரசாக்கி சிக்கிபு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 43:
 
== ஜெஞ்சியின் கதை - புதினம் ==
இந்த புதினம் உலகின் முதல் புதினம் என்றும் ,ஜப்பான் இலக்கியத்தில் மிகவும் முக்கியதுவம் வாய்ந்தது .உலகின் முதல் உளவியல் புதினம்.இந்த புதினம் ஆங்கிலத்தில் பல முறை மொழி பெயர்கபட்ட்து .இதில் 1100 பக்கம் மற்றும் 54 அத்தியாயம் உள்ளது .ஹீயான் காலத்தில் எழுதப்பட்ட புதினம் .இந்த புதினத்தை தழுவி பல மங்கா எனப்படும் ஜப்பானிய வரைகதை ஜப்பான் மக்கள் இடைய பேரு வரவேற்பை பெற்றது .பல ஜப்பான் உயர்நிலை பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இப்புதினத்தின் தெர்ந்துஎடுகபட்ட சில பகுதிகளை ஜப்பானியமொழி வகுப்பில் பயிலுகின்றனர்.
 
== ஜப்பானிய பண்பாட்டில் தாக்கம் ==
முரசாக்கி ஜப்பானிய இலக்கியத்தில் ஒரு சிறந்த ஆசிரியராக கருதப் படுகிறார். அவரை நினைவு கூறும் வகையில் ஜப்பான் எங்கும் அவரது சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. அவரது ஆக்கங்கள் கல்விதிட்டங்களில் சிறப்பு பகுதியாக அமைகின்றன. அவரது சிறந்த காவியமான ஜெஞ்சியின் கதையின் நினைவாக 2000 யென் மதிப்புள்ள நோட்டு வெளியிடப்பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/முரசாக்கி_சிக்கிபு" இலிருந்து மீள்விக்கப்பட்டது