எச். ஜி. வெல்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 22:
==ஓவியர் ==
வெல்ஸ் அவர்களுக்கு ஓவியம் மீது நாட்டம் இருந்தது .தங்கு உரிய பணியில் மிக சுவரிசிய்மகவும் சிறப்பாகவும் தன்னை வேலிகட்டி கொள்ள அவருக்கு இந்த ஓவியம் மற்றும் வரைபடங்கள் உதவியாக இருந்தது .அவர் இந்த ஓவியங்களை வருவதற்கு தனியாக காகிதங்களை வைத்து இருக்கவில்லை தன் உபயோகம் செய்யும் நாட்குறிப்பின் முகப்பு பக்கத்திலும் உட்பக்கங்களின் கடைபகுதிகளிலும் பெரும்பாலும் இவற்றை தீட்டினார் .அந்த வரைபடங்கள் பலவகை பட்டதாக இருந்தது அரசியல் விமர்சனகளில் இருந்து தனது விருப்பங்கள் வரை பலவற்றை உள்ளடிகியவாறு இருந்தது.அவருடைய திருமணத்திற்கு பிறகு அவருடைய மணவாழ்கை பற்றி பல சித்திரங்களை வரைந்தார் அதில் அவருடைய மனைவி அமி காதேரினே பற்றியது ஆகும் அவரை இவர் செல்லமாக ஜேன் என்று அழைப்பார் .இந்த காலகட்டத்தில் தன இவருடைய இந்த படங்களும் ஓவியங்களும் பிச்ஷுவாஸ் என்று அழைக்க பட்டது
==முதலாம் உலக யுத்தம் ==
முதலாம் உலக யுத்தம் தீவரம் அடைந்து கொண்டு இருந்த நிலையில் இவர் பிரித்தானியா அரசுக்கு ஆதரவு அளித்து வந்தார் இவர் பல முறை பிரித்தானியா அரசை எதிர்தும் அதன் கொள்கைகளை விவர்சிதலும் 1916ஆம் ஆண்டு யுத்தம் விரைவாக முடிந்து அமைதி திரும்ப வேண்டும் என்று எண்ணினார்
 
== குறிப்பிடத்தக்க படைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/எச்._ஜி._வெல்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது