பகத் சிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Mosi754 (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Mosi754 (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 17:
== வாழ்க்கைச் சுருக்கம் ==
 
பகத் சிங் பஞ்சாபில் உள்ள லாயல்பூர் மாவட்டத்தில், பங்கா என்னும் கிராமத்தில் சர்தார் கிசன் சிங், வித்தியாவதி ஆகியோருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். அவரது பிறந்தநாள் அவர் தந்தை மற்றும் அஜித் சிங் , ச்வரன் சிங் ஆகிய அவரது இரு மாமாக்கள், சிறையிலிருந்து வெளியான நாளாகவே அமைந்தது.<ref>{{sfnpharvnb|Singh|Hooja|2007|pp=[http://books.google.com/books?id=OAq4N60oopEC&pg=PA12 12–13]|ps=}}</ref> இவர் விடுதலைப்போராட்ட வீரர்களை கொண்ட [[சீக்கிய மதம்|சீக்கிய]]க் குடும்பத்தில் பிறந்ததால் இளம் வயதிலே நாட்டுப்பற்று மிக்கவராக வளர்ந்தார். இவரது குடும்பத்தினர் சிலர் பஞ்சாபின் [[ரஞ்சித் சிங்]] மன்னரின் இராணுவத்தில் பணியாற்றியவர்கள்.<ref>{{cite book |title=Encyclopaedia of Political Parties |editor=O. P. Ralhan |year=2002 |publisher=Anmol Publications |location=[[New Delhi]], [[இந்தியா]]|pages=Vol. 26, p349 |isbn=81-7488-313-4}}</ref> அவரது தாத்தா அர்ஜுன் சிங், சுவாமி [[தயானந்த சரசுவதி|தயானந்த சரஸ்வதியின்]] இந்து சீர்திருத்த இயக்கமான [[ஆர்ய சமாஜ்|ஆர்ய சமாஜைப்]] <ref>{{sfnpharvnb|Sanyal|2006|p=25|ps=}}</ref> பின்பற்றுபவராக இருந்தார். அது இளம் பகத்சிங்கின் மேல் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது. {{sfnp|Gaur|2008|pp=[http://books.google.com/books?id=PC4C3KcgCv0C&pg=PA54 54–55]|ps=}} பகத்சிங்கின் தந்தை மற்றும் மாமாக்கள், கர்தார் சிங் சரப் மற்றும் ஹர்தயாள் ஆகியோர் வழி நடத்திய கதர் கட்சியில் உறுப்பினர்களாக இருந்தனர். அஜித் சிங், தன்மீது பாக்கியிருந்த நீதிமன்ற வழக்குகளின் காரணமாக, பெர்சியாவிற்கு தப்பிச்செல்லக் கட்டாயப்படுத்தப்பட்டார்.
 
தன் வயதை ஒத்தப் பல சீக்குகளைப் போல பகத்சிங் கல்சா உயர்நிலைப்பள்ளிக்கு செல்லவில்லை. ஏனென்றால், அப்பள்ளி அலுவலர்கள் ஆங்கிலேயர்கள் மீது காட்டிய விசுவாசம் அவரது தாத்தாவிற்கு பிடிக்கவில்லை. {{sfnp|Sanyal|Yadav|Singh|Singh|2006|pp=[http://books.google.com/books?id=B7zHp7ryy_cC&lpg=PP1&pg=PA20 20–21]|ps=}} ஆதலால் அவர் ஒர் ஆர்ய சமாஜின் பள்ளியான தயானந்த் ஆங்கிலோ வேதிக் உயர்நிலைப்பள்ளியில் சேர்க்கப்பட்டார். <ref name="Tribune2011">{{cite news |first=Roopinder |last=Singh |title=Bhagat Singh: The Making of the Revolutionary |date=23 March 2011 |url=http://www.tribuneindia.com/2011/20110323/main6.htm |work=The Tribune |location=India |accessdate=17 December 2012}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/பகத்_சிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது