விண்வெளிப் போட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 7:
இரண்டாம் உலக போருக்கு பிறகு அமெரிக்க மற்றும் அமெரிக்க மற்றும் சோவியத்து யூனியன் ராக்கெட் வடிவமைப்புக்கு அடித்தளமாக அமைந்தது .போரின் முடிவில் இங்கிலாந்தும் இந்த போட்டியில் ஈடுபட்டது .எ4 ராக்கெட் நாஜி ஜெர்மனியர்களால் தயார் செய்யப்பட்டது வின்பெளிக்கு சென்ற முதல் ராக்கெட் என்ற பெருமை இதற்கு உண்டு.அமெரிக்க பெரும் அளவில் வி-இரண்டு ராக்கெட்டுகளை முழுவதுமாக கை பற்றியது அது மட்டும் இன்றி பல ராக்கெட் வடிவமைபாளர்கலையும் தான் வசம் கை பற்றியது அதுவே அந்நாட்டின் விண்வெளி ஆய்வுபயனதிற்கும் அவுகனை தயாரிப்புக்கும் அடித்தளமாக அமைந்தது
==விண்வெளி சென்ற முதல் மனிதர்கள் ==
 
[[File:Yury Gagarin in space.jpg|thumb|right|[[Yuri Gagarin|யூரி காகரின்]], விண்வெளியில் பயணம் செய்த முதல் மனிதர், 1961]]
1959ஆம் ஆண்டு அமெரிக்கர்கள் நம்பிக்கை சோவியத் யூனியன் தான்
மனிதர்களை விண்ணில் ஏவுவதில் முதன்மை பெரும் என்றனர் என் என்றல் அவர்கள் தயாரித்து வந்த மெர்குரி என்ற திட்ட்டம் செயல் பாட்டுக்கு வருவதற்கு மேலும் பல நாள் பிடிக்கும் என்று கருதினர்
"https://ta.wikipedia.org/wiki/விண்வெளிப்_போட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது