சீரகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி added medical information in tamil
வரிசை 29:
கார்ப்பு, இனிப்பு சுவையும், குளிர்ச்சித்தன்மையும் கொண்டது.
இதன் மணம், சுவை, செரிமானத்தன்மைக்காக உணவுப்பொருட்களில் சேர்க்கப்படுகிறது.
 
==மருத்துவ குணங்கள்==
இதன் புற்றுநோய் தடுக்கும் வல்லமை சில ஆய்வு கூட ஆராய்ச்சிகள் மூலம் அறியப்பட்டு உள்ளது. ஒரு ஆய்வில் மிருகங்களில் நடத்திய பரிசோதனைகள் மூலம் ஈரல் மற்றும் வயிற்று பகுதிகளில் கட்டி வருவதை சீரகம் தடுக்கும் என தெரிய வந்து உள்ளது.
 
==கிருமிநாசினியாகவும் பயன்படுத்தப்படுகிறது==
வரி 43 ⟶ 46:
==வெளி இணைப்புகள்==
* [http://agritech.tnau.ac.in/ta/crop_protection/crop_prot_crop%20diseases_spices_cumin_ta.html சீரகம்பயிரைத் தாக்கும் நோய்கள் [[தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்]] ]
 
* http://www.whfoods.com/genpage.php?tname=foodspice&dbid=91
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சீரகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது