இசைக்கருவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''இசைக்கருவிஇசைக்கருவிகள்''' என்பதுஇசைக்கச்சேரிகளில் பாடகரின் பாடலை பொலிவு பெறச்செய்வதற்கும், நடனக்கச்சேரிகளில் மேலும் மெருகூட்டுவதற்கும் பயன்படுகின்றன. இசையொலியின் (நாதம்) பல நுட்பங்களைத் தெரிந்து கொள்வதற்கும், [[இசை]]யறிவில் வளர்ந்து இசையின் அழகைத் துய்ப்பதற்கும், சிறப்பாக மொழிகலவாத் தனியிசையின் (absolute music) மேன்மையை உணர்வதற்கும் இவை பெரிதும் பயன்படுகின்றது.
 
இசைக்கச்சேரிகளில் பாடகரின் பாடலை பொலிவு பெறச்செய்வதும் நடனக்கச்சேரிகளில் மேலும் மெருகூட்டுவதும் இசைக்கருவிகள் ஆகும்.இவற்றை '''வாத்தியக்கருவிகள்''' எனவும் அழைப்பர்.இசைக்கருவிகள் நான்கு வகைப்படும்.
இசைக் கருவிகளை '''வாத்தியக்கருவிகள்''' எனவும் அழைப்பர்.
 
== இசைக்கருவிகளின் வகைகள் ==
இசைக்கருவிகள் நான்கு வகைப்படும். அவை:
# நரம்புக் கருவிகள் (தந்தி வாத்தியங்கள் - ''chordophones''). [[யாழ்]], [[தம்புரா]], [[வீணை]], [[வயலின்]], [[கோட்டு வாத்தியம்]] ஆகியன நரம்புக் கருவிகள்.
# துளைக் கருவிகள் (காற்று வாத்தியங்கள் - ''aerophones''). [[புல்லாங்குழல்]], [[நாதசுரம்]], [[கிளாரினெட்]] முதலியவை துளைக்கருவிகள்.
வரி 29 ⟶ 32:
* [[தம்பட்டம்]]
* [[நகரா (இசைக்கருவி)]]
 
* [[இசைக்கருவிகளின் வகைகள்]]
==வெளியிணைப்புகள்==
{{Wiktionary|இசைக்கருவி}}
{{Commons category|Musical instruments|இசைக்கருவிகள்}}
* {{cite web |publisher= Victoria and Albert Museum |url= http://www.vam.ac.uk/page/m/musical-instruments/ |title= Musical Instruments |work=Furniture
|url= http://www.vam.ac.uk/page/m/musical-instruments/
|title= Musical Instruments
|work=Furniture
|accessdate=1 ஜூலை 2008}}
* {{cite web |publisher= National Museum of American History |url= http://americanhistory.si.edu/collections/subject_detail.cfm?key=32&colkey=23
|title= Music & Musical Instruments |work=More than 5,000 musical instruments of American and European heritage at the Smithsonian |accessdate=30 செப்டம்பர் 2008}}
 
* {{cite web |publisher= National Museum of American History
|url= http://americanhistory.si.edu/collections/subject_detail.cfm?key=32&colkey=23
|title= Music & Musical Instruments
|work=More than 5,000 musical instruments of American and European heritage at the Smithsonian
|accessdate=30 செப்டம்பர் 2008}}
[[பகுப்பு:இசைக்கருவிகள்|*]]
"https://ta.wikipedia.org/wiki/இசைக்கருவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது